பாடல் #39319
அம்பரா பரா இஸ்திரிமரி
🔤 Ambaraa Paraa Isthirimari
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அம்பரா பரா இஸ்திரிமரி குமாரா. 1.தம்பிரான் சர்வ பூ தலங் கொள்ளாத சத்திய தேவனே நித் திய ஜீவ சொரூபி 2. பரமேசுரா பக்கிஷ யேசு சுவாமி கருணாகரா நர ஜீவ தயாபி 3. திரியேகதே வசிநேக ஜோதி கிருபா கரா எமையாள னாதி 4. மைந்தர் வாழ்கவே வந்த தேவசொரூபி தந்தையாருட தற்சுபாப சொரூபி 5. அதிநேயமே அளவில்லாத ஞானி ததி யே யிது தய வாயபி மானி 6. வேதநாயகன் விகல் மனோகரா மேசியா அருள் கூர்தயாபரா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ambaraa Paraa Isthirimari Kumaaraa. 1.thampiraan Sarva Poo Thalang Kollaadha Satthiya Devanae Nith Thiya Jeeva Soroopi 2. Paramaesuraa Pakkisha Yaesu Suvaami Karunaagaraa Nara Jeeva Thayaapi 3. Thiriyaegathae Vasinaega Jothi Kirupaa Karaa Emaiyaala Naathi 4. Maindhar Vaazhkavae Vandha Thaevasoroopi Thanthaiyaaruda Tharsupaaba Soroopi 5. Athinaeyamae Alavillaadha Njaani Thathi Yae Yithu Thaya Vaayapi Maani 6. Vaedhanaayakan Vigal Manogaraa Maesiyaa Arul Koorthayaabaraa