பாடல் #39316
விந்தைக் கிருபை
🔤 Vinthaik Kirupai
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விந்தைக் கிருபை சூடத்தாம சமேதுமே சையா பாமா சமேது மேசையா தேவா சமேது மேசையா ஒகோ சமேது மேசையா 1.சுந்தரப்பிரகாச னே துத்திய சருவேசனே தந்தைக்கதி நேசனே சாமி நீ கிறிஸ்தேசு ராஜனே - விந்தை 2. ஆசை மண வாள னீ நேசமிகு தோழனீ ஆற்றுமப் பங்காளனீ ஆனந்த சுப சுவி சேட நீ - விந்தை 3. நித்திய அனுகூலனே நீதி மனு வேலனே சத்திய பரிபாலனே தாவிது ராஜ இசரேலனே - விந்தை 4. சித்தமாக வந்தையே ஜீவனையும் தந்தையே பத்தர் தொழும் விந்தையே பரம கடாட்சத் தெந்தையே - விந்தை 5. உன்னதப் பராபரா உச்சிதக் கிருபாகரா மன்னுயிர்த்த ராதரா மாயதீ வினையாவும் நிராதரா - விந்தை 6. ஜீவனான பூங்காவே தேவ தேவா திகோவே வேதநாயகன் பாவே மேசையா மெய்யான யேயோவாவே. - விந்தை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vinthaik Kirupai Soodatthaama Samaethumae Saiyaa Paamaa Samaethu Maesaiyaa Thaevaa Samaethu Maesaiyaa Oko Samaethu Maesaiyaa 1.sundharappirakaasa Nae Thutthiya Saruvaesanae Thanthaikkathi Naesanae Saami Nee Kiristhaesu Raajanae - Vinthai 2. Aasai Mana Vaala Nee Naesamiku Thozhanee Aarrumap Pangkaalanee Aanandha Suba Suvi Saeda Nee - Vinthai 3. Nitthiya Anukoolanae Neethi Manu Vaelanae Satthiya Paripaalanae Thaavithu Raaja Isaraelanae - Vinthai 4. Sitthamaaga Vanthaiyae Jeevanaiyum Thanthaiyae Patthar Thozhum Vinthaiyae Parama Kataatsath Thenthaiyae - Vinthai 5. Unnathap Paraabaraa Uchsidhak Kirupaagaraa Mannuyirttha Raadharaa Maayathee Vinaiyaavum Niraadharaa - Vinthai 6. Jeevanaana Poongkaavae Thaeva Thaevaa Thikovae Vaedhanaayakan Paavae Maesaiyaa Meyyaana Yaeyovaavae. - Vinthai