பாடல் #39313
தேவபரன் சேயா கன
🔤 Thaevaparan Saeyaa Kana
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவபரன் சேயா கன சேதமென்னையா எனையாள் வாய் கிருபையாய் மேசையா ஆவைமரியிட மேவு மேசுநாத ஆண்டவா ஞானேந்திரா அடிமையை மீண்டு காப்பதலோ உனதுடகடன் - தேவ 1.ஆதிபரம ஞானி பிரதானி ஆகம கலைக்கியானி மிகும் ஆவலாகினேன் உன் மீது பாவியைச் சித்தம் வைத்துப்பார் - தேவ 2. வானாதிகாரா ஞானவுதாரா மானிட அவதாரா யூதர் மன்னவா மனுவேலரசே எனை வின்னமாய் நினையாதுன தருள்புரி. - தேவ 3. மதுர உபாய வசன சம்பிரதாய வளரும் தேவசகாய நேய மைந்தன் வேதநாயகன் மகிழ்ந்தடி சிறந்துபாடும். - தேவ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevaparan Saeyaa Kana Saedhamennaiyaa Enaiyaal Vaay Kirupaiyaay Maesaiyaa Aavaimariyida Maevu Maesunaadha Aandavaa Njaanaenthiraa Atimaiyai Meentu Kaappathalo Unathudakatan - Thaeva 1.aathibarama Njaani Pirathaani Aagama Kalaikkiyaani Mikum Aavalaakinaen Un Meethu Paaviyaich Sittham Vaitthuppaar - Thaeva 2. Vaanaathikaaraa Njaanavuthaaraa Maanida Avathaaraa Yoodhar Mannavaa Manuvaelarasae Enai Vinnamaay Ninaiyaathuna Tharulpuri. - Thaeva 3. Mathura Upaaya Vasana Sampirathaaya Valarum Thaevasakaaya Naeya Maindhan Vaedhanaayakan Makizhndhati Siranthupaatum. - Thaeva