பாடல் #39312
வஸ் தனாதிப் பரா எங்கள்
🔤 Vas Thanaathip Paraa Enggal
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வஸ் தனாதிப் பரா எங்கள் மெய்த்தேவனே ஐயா வா வா ஓ பானுவே 1.விஸ்தார சங்கா கிறிஸ்தே இரங்காய் ஸ்தோத்திர சங்கீர்த்தன பொற்பாதமே ஐயா வாவா ஓசன்னாவே - வஸ் 2. தேவாதி தேவா மூவா சொரூபா காவா தயாபா இந்நற்காலமே ஐயா வா வா ஓரட்சகா - வஸ் 3. ஓரேயே யோவா ஈரெசு பாவா பாரேயன் பாரே கண்பார் அம்பரா ஐயா வா வா ஓ மானுவேல் - வஸ் 4. ஞானப் பிரவாகா மேன்மைத் திரியேகா வானத்திலே வந்த தேவத்தனே ஐயா வா வா ஓகர்த்தனே. - வஸ் 5. நின்பாதம் தாராய் வன்பாவம் தீராய் அன்பா யென்முன்பே செலும் தந்தையே ஐயா வா வா ஓ தம்பமே - வஸ் 6. வேதநாயகன் பாவா காவா ஆதி மூலமே தற்கோலமே ஐயா வா வா ஓ லோலமே - வஸ்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vas Thanaathip Paraa Enggal Meytdevanae Aiyaa Vaa Vaa O Paanuvae 1.visthaara Sangkaa Kiristhae Irangkaay Sthotthira Sangkeertthana Porpaadhamae Aiyaa Vaavaa Osannaavae - Vas 2. Thaevaathi Thaevaa Moovaa Soroopaa Kaavaa Thayaapaa Innarkaalamae Aiyaa Vaa Vaa Oratsakaa - Vas 3. Oraeyae Yovaa Eeresu Paavaa Paaraeyan Paarae Kanpaar Ambaraa Aiyaa Vaa Vaa O Maanuvael - Vas 4. Njaanap Piravaakaa Maenmaith Thiriyaekaa Vaanatthilae Vandha Thaevatthanae Aiyaa Vaa Vaa Ogartthanae. - Vas 5. Ninpaadham Thaaraay Vanpaavam Theeraay Anpaa Yenmunpae Selum Thanthaiyae Aiyaa Vaa Vaa O Thambamae - Vas 6. Vaedhanaayakan Paavaa Kaavaa Aathi Moolamae Tharkolamae Aiyaa Vaa Vaa O Lolamae - Vas