பாடல் #39310
மனசே மாதேவ
🔤 Manasae Maathaeva
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மனசே மாதேவ புத்திரனை மறவற்க நீ சிறக்க ஓ ஓ மனசே முனமொட்டின ஒட்டின பாவக்கிரமம் முடியாத பிரமம் படும்வாதை சிரமம் அகில காட்சிக்கே ஓ - மனசே அத்தியந்த தாட்சி மாட்சி மிகுதியின் கத்தவிய கிறிஸ்தே சுவினாலிங்கே எத்துயரமே போம் தென்னெல்லையான் இஷ்டக் கவிக்காம் இயேசு ராஜனினால் - மனசே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Manasae Maathaeva Putthiranai Maravarka Nee Sirakka O O Manasae Munamottina Ottina Paavakkiramam Mutiyaadha Piramam Patumvaathai Siramam Akila Kaatsikkae O - Manasae Atthiyandha Thaatsi Maatsi Mikuthiyin Katthaviya Kiristhae Suvinaalingkae Etthuyaramae Pom Thennellaiyaan Ishtak Kavikkaam Yesu Raajaninaal - Manasae