பாடல் #39309
கிருபை யாசனா கிறிஸ்
🔤 Kirupai Yaasanaa Kiris
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிருபை யாசனா கிறிஸ் தருள்செய் ஓசனா தருமிங்கித நிறை சுந்தர திரவிய சம்பன்னா சீமா - பரம நாத கீர்த்தன ஞானசாஸ்திர இஸ்திரியேவை நேத்திரா ஞாபகசே முயர்சரித்திர தவிதிறைபுத்திர வேதநாயகன் றமிழ்க்குரிய தாயகா மேசியா குருபரநிர்மல இயேசுராசசந்நுதா- பரம
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kirupai Yaasanaa Kiris Tharulsey Osanaa Tharumingkidha Nirai Sundhara Thiraviya Sambannaa Seemaa - Parama Naadha Keertthana Njaanasaasthira Isthiriyaevai Naetthiraa Njaabakasae Muyarsaritthira Thavithiraiputthira Vaedhanaayakan Ramizhkkuriya Thaayakaa Maesiyaa Kurubaranirmala Yesuraasasannuthaa- Parama