பாடல் #39308
நீ தயைச் சே தேவ
🔤 Nee Thayaich Sae Thaeva
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீ தயைச் சே தேவ நித்தியானந்த காட்சி நீ நாதப் பரமானந்தரசே கிருபை வர நீ 1.பரசொரூபானன ஸ்பர கிறிஸ்தீசா பரத்தியான நேசகிரு பான்மையா கிருபை வர-நீ 2. திருமறை வாசன திவ்விய மனுவேலா வரச்சுயாதி காரமன் வாஞ்சையா கிருபைவர-நீ 3. கலை வேதநாயகன் கவிக் கனுகூலா தலைச் சினேக நேசகுரு சாந்த வாகிருபை வர-நீ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nee Thayaich Sae Thaeva Nitthiyaanandha Kaatsi Nee Naadhap Paramaanandharasae Kirupai Vara Nee 1.parasoroopaanana Spara Kiristheesaa Paratthiyaana Naesakiru Paanmaiyaa Kirupai Vara-nee 2. Thirumarai Vaasana Thivviya Manuvaelaa Varachsuyaathi Kaaraman Vaanjsaiyaa Kirupaivara-nee 3. Kalai Vaedhanaayakan Kavik Kanukoolaa Thalaich Sinaega Naesakuru Saandha Vaakirupai Vara-nee