பாடல் #39307
மேசியா யேசையா நாதா
🔤 Maesiyaa Yaesaiyaa Naathaa
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மேசியா யேசையா நாதா மேன்மைக் கிருபையா நீ சினேகமென்ற வாரிக் கடலே ஓஓ ஓஓ ஓஓ ஓஓ 1.தப்பில்லாச் சத்தியப் பிரகார முப்பொருட்டி ரித்துவமாக இப்புவிக் கனுக் கிர கிக்கு மப் பப் பப் பப் பப் பப் பப் பா 2. கண்ணிற் காணத் தோணக் கூடா எண்ணுதற் கெட்டாத ஞானப் புண்ணிய சொரூப தேவா அண்ணண் ணண்ணண் ணண்ணண்ணண்ணா 3. நாட்டமே தென்னெல்லை வேத நாயகன் சங்கீதப் பண் கொண் டாட்டமே யேசுக் கிறிஸ் தென் னையை யை யை யை யை யை யா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maesiyaa Yaesaiyaa Naathaa Maenmaik Kirupaiyaa Nee Sinaegamendra Vaarik Katalae Oo Oo Oo Oo 1.thappillaach Satthiyap Pirakaara Mupporutti Ritthuvamaaga Ippuvik Kanuk Kira Kikku Map Pap Pap Pap Pap Pap Pap Paa 2. Kannir Kaanath Thonak Kootaa Ennudhar Kettaadha Njaanap Punniya Sorooba Thaevaa Annan Nannan Nannannannaa 3. Naattamae Thennellai Vaedha Naayakan Sangkeedhap Pan Kon Taattamae Yaesuk Kiris Then Naiyai Yai Yai Yai Yai Yai Yaa