பாடல் #39304
இரக்கமே பரமே யுனதமே
🔤 Irakkamae Paramae Yunathamae
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இரக்கமே பரமே யுனதமே யிரக்கமே பரமே 1.செருக்குலாவு பரப் பிரமாதி திருக்கு மாரனான மேசியே 2. நூலே கோலே இம்மானு வேலா ஞாலப் பிறவைய தான மேசியா 3. சாதாரண மறை போதா தாதா நாதா குருவடிவான மேசியா 4. வானக் கருணை மெஞ்ஞானத் திரவிய மேன்மைத் திருவவதார மேசியா 5. தந்தையா திருவுள விந்தைய தோ என கந்தைய தோ குடில் வந்தது மேசியா 6. வேதநாயகன் ஓது பாடலின் மீது லாவிய யேசு மேசியா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Irakkamae Paramae Yunathamae Yirakkamae Paramae 1.serukkulaavu Parap Piramaathi Thirukku Maaranaana Maesiyae 2. Noolae Kolae Immaanu Vaelaa Njaalap Piravaiya Thaana Maesiyaa 3. Saathaarana Marai Pothaa Thaathaa Naathaa Kuruvativaana Maesiyaa 4. Vaanak Karunai Menjnjaanath Thiraviya Maenmaith Thiruvavathaara Maesiyaa 5. Thanthaiyaa Thiruvula Vinthaiya Tho Ena Kanthaiya Tho Kutil Vandhathu Maesiyaa 6. Vaedhanaayakan Othu Paadalin Meethu Laaviya Yaesu Maesiyaa