பாடல் #39300
ஆசை நேசரேசு மேசியாவே
🔤 Aasai Naesaraesu Maesiyaavae
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆசை நேசரேசு மேசியாவே ஓ கர்த்தா தாசனைத் தயவாகப் பாரும் பிதாவே ஓ தாதா 1.அந்தகாரத் தலகை யினடியானே நான்தானே ஆனந்த மோக்கிஷ பரம சீவானந்த மோக்கிஷ வாழ்வை நாடிவந்தேனே ஓ கோனே 2. சந்த தந்த மியார்குளது நிர்பந்தம் ஆதிந்தம் வேதாந்த முதலே ஒரு வழி வேதாந்த முதலே அருள் பாதார விந்தம் ஆனந்தம் 3. அருமைக் கிருஸ்துவே கிருபாசன்னா ஓமன்னா ஆகாத பாவி நானுமக்காகாத பாவி ரட்சியு மோசன்னா ஆமன்னா 4. அபையமே தவிதாதிபன் றிருமைந்தா பாதந்தா ஆதாரம் நீயே அடியவர்க்காதாரம் நீயே ஆசீர்வாதந்தா ஓ சொந்தா 5. எம்மையாள வந்தயே யோவாவே ஓகோவே ஏகாதி தேவே திரித்துவ யேகாதி தேவே வேதநாயகன் பாவே ஓ வாவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aasai Naesaraesu Maesiyaavae O Kartthaa Thaasanaith Thayavaagap Paarum Pithaavae O Thaathaa 1.andhakaarath Thalakai Yinatiyaanae Naanthaanae Aanandha Mokkisha Parama Seevaanandha Mokkisha Vaazhvai Naativanthaenae O Konae 2. Sandha Thandha Miyaarkulathu Nirpandham Aathindham Vaethaandha Mudhalae Oru Vazhi Vaethaandha Mudhalae Arul Paathaara Vindham Aanandham 3. Arumaik Kirusthuvae Kirupaasannaa Omannaa Aakaadha Paavi Naanumakkaakaadha Paavi Ratsiyu Mosannaa Aamannaa 4. Apaiyamae Thavithaathiban Rirumainthaa Paadhanthaa Aathaaram Neeyae Atiyavarkkaathaaram Neeyae Aaseervaadhanthaa O Sonthaa 5. Emmaiyaala Vandhayae Yovaavae Okovae Aekaathi Thaevae Thiritthuva Yaekaathi Thaevae Vaedhanaayakan Paavae O Vaavae