பாடல் #393
தேவரீருக்கே மிக ஸ்தோத்திரம் மிக
🔤 Thaevareerukkae Miga Sthotthiram Miga
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவரீருக்கே மிக ஸ்தோத்திரம் மிக -என் தேவரீருக்கே மிக ஸ்தோத்திரம் மிக 1. கண்மணிபோல காவலரே எம்மை கருத்தாய் காத்தீரே செம்மையாய் எம்மை செட்டையில் வைத்து சுகத்துடன் காப்பீர் -என் தேவ 2. எய்திடும் துன்பங்கள் எத்தனையுண்டதற் கெல்லாம் விலக்கினீரே இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே லெங்கள் ஏதம் போக்கினீரே -என் தேவ 3. எங்களின் தேகம் எங்களின் ஆவியும் எல்லாம் உனதன்றோ இவை எல்லாம் படைத்தோம் ஏற்றுக்கொள்ளுமே எல்லாம் உனக்கென்றே -என் தேவ 4. உந்தன் நாமம் அர்ச்சிக்கப்படுக உம் ராஜ்ஜியம் வருக சித்தம் பரலோகம் போல் உலகில் செய்யப்படுக -என் தேவ 5. இராஜ்ஜியம் வல்லமை மகிமையும் கனமும் உமக்கே உடமையே இவ் வெளியார்க்குந்தன் அருள் தந்து ஆசீர்வதித்தருளும் -என் தேவ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevareerukkae Miga Sthotthiram Miga -en Thaevareerukkae Miga Sthotthiram Miga 1. Kanmanipola Kaavalarae Emmai Karutthaay Kaattheerae Semmaiyaay Emmai Settaiyil Vaitthu Sugatthudan Kaappeer -en Thaeva 2. Eythitum Thunbanggal Etthanaiyundathar Kellaam Vilakkineerae Yesu Kiristhuvin Naamatthinaalae Lenggal Aedham Pokkineerae -en Thaeva 3. Enggalin Thaegam Enggalin Aaviyum Ellaam Unathanro Ivai Ellaam Pataitthom Aerrukkollumae Ellaam Unakkenrae -en Thaeva 4. Undhan Naamam Archsikkappatuga Um Raajjiyam Varuga Sittham Paralogam Pol Ulakil Seyyappatuga -en Thaeva 5. Iraajjiyam Vallamai Makimaiyum Kanamum Umakkae Udamaiyae Iv Veliyaarkkundhan Arul Thanthu Aaseervathittharulum -en Thaeva