பாடல் #39299
பரிசுத்தத்தினா தாரா
🔤 Parisutthatthinaa Thaaraa
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரிசுத்தத்தினா தாரா பத்தனையாளும் பரம தேவ குமாரா. 1.ஒரு சுத்த ஸ்திரி தந்த திருமா மறை தொழு சருவேசா உனதாசை கொண்டு வாடி மெத்த வுருகிறேனே சா பாதப மகரிகா மபமகரிசா நீ பதநி சரிகமபா கமபா - 2 மகரிசா சரிகமபா கமபதநி சாதபம பாமகரிசா நீ பதநி. - பரி 2. நீ திரித்துவமும் நீ பரத்துவமும் நீ கிறிஸ்திறையு மொன்றி நின்றவா சாமி ஒப்பதிலா வொரு பிரமமே துரித மிகு பாதகனை நீதிடத்தியே யுவந்தருள். - பரி 3. ஐந்து காயத்தைப் பார்த்து பாத மாப காம ரீகா சரிகம - ஐந்து ஆயனேயடியான் மேலே கிருபையாக பாதப மபகம் பா மகரிச நித பாதனிசரிகம பா சதபமகம - ஐந்து அந்த மொடு குருதி சிந்த விலாவதிலும் நைந்த இருபத மோடுந்து மிருகரத்தின் - ஐந்து தாபா மபகமப தாபா மகரி சநி தாபா மகமபம தாபா சநிதபம தாபா சரிக சநி தாபா தநீரிசநி தாபா சநித பம தாபா மகரிகம - ஐந்து ஆராயினுமருள் செய் சீராதவிது வங்கிஷ வேரா திருமறை யுத்தாரா பரமவதி காரா கருணைசெறி நேரா நெடுநசரை யூரா கிறிஸ்து வென்ற பேரா தெய்வகுமாரா - ஐந்து சா ரிசநித சநிதபம கமபா தப சநித பம கமா பதனி - 2 பாபாப தாதாத நீநீநி சாசாச ரீ ரீ ரி காகா சரிசா நிதா நீ - 2 சககரிசநீ சரிசநிதபா தநீதப மகா மபாமகரிசா சக்கரிகம பபமத பசநீரி சககரிக சரிரிரி சநிதப மாதபமகரிகம - ஐந்து ஆயென தருமையிநேச மணவாளா துய்ய மகத்துவ சுயாதிபனே - 2 ஆலா மனோலா குணாலா கிருபாலா முன்னூலா அட்செய திவிய காரணா - 2 ஆதி மறையா ஆதரியையா ஆளடுமை நானியேசு மேசையா வேயுனது பாடுகளினாலெனது பாதகமே லாமகல நீ கிருபையே செய்தருள் வாயபையம் ஐந்துக் காயத்தைப் பார்த்து ஆண்டருளுந் தற்காத்து விந்தை தவிது கோவே வேதநாயகன் பாவே விண்ணோர்க் கனாதி தேவே மெய்யானயே யோவாவே-பாத - பரிசுத்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parisutthatthinaa Thaaraa Patthanaiyaalum Parama Thaeva Kumaaraa. 1.oru Suttha Sthiri Thandha Thirumaa Marai Thozhu Saruvaesaa Unathaasai Kontu Vaati Mettha Vurukiraenae Saa Paadhapa Makarikaa Mapamakarisaa Nee Pathani Sarigamapaa Kamapaa - 2 Makarisaa Sarigamapaa Kamapathani Saadhapama Paamakarisaa Nee Pathani. - Pari 2. Nee Thiritthuvamum Nee Paratthuvamum Nee Kiristhiraiyu Monri Nindravaa Saami Oppathilaa Voru Piramamae Thuridha Miku Paadhakanai Neethidatthiyae Yuvandharul. - Pari 3. Ainthu Kaayatthaip Paartthu Paadha Maaba Kaama Reekaa Sarigama - Ainthu Aayanaeyatiyaan Maelae Kirupaiyaaga Paadhapa Mapakam Paa Makarisa Nidha Paadhanisarigama Paa Sathapamakama - Ainthu Andha Motu Kuruthi Sindha Vilaavathilum Naindha Irubatha Motunthu Mirugaratthin - Ainthu Thaapaa Mapakamapa Thaapaa Makari Sani Thaapaa Makamapama Thaapaa Sanidhapama Thaapaa Sariga Sani Thaapaa Thaneerisani Thaapaa Sanidha Pama Thaapaa Makarigama - Ainthu Aaraayinumarul Sey Seeraadhavithu Vangkisha Vaeraa Thirumarai Yutthaaraa Paramavathi Kaaraa Karunaiseri Naeraa Netunasarai Yooraa Kiristhu Vendra Paeraa Theyvakumaaraa - Ainthu Saa Risanidha Sanidhapama Kamapaa Thapa Sanidha Pama Kamaa Pathani - 2 Paapaaba Thaathaadha Neeneeni Saasaasa Ree Ree Ri Kaakaa Sarisaa Nithaa Nee - 2 Sakakarisanee Sarisanidhapaa Thaneedhapa Makaa Mapaamakarisaa Sakkarigama Papamatha Pasaneeri Sakakariga Saririri Sanidhapa Maadhapamakarigama - Ainthu Aayena Tharumaiyinaesa Manavaalaa Thuyya Makatthuva Suyaathibanae - 2 Aalaa Manolaa Kunaalaa Kirupaalaa Munnoolaa Atseya Thiviya Kaaranaa - 2 Aathi Maraiyaa Aadhariyaiyaa Aalatumai Naaniyaesu Maesaiyaa Vaeyunathu Paatugalinaalenathu Paadhakamae Laamakala Nee Kirupaiyae Seytharul Vaayapaiyam Ainthuk Kaayatthaip Paartthu Aandarulun Tharkaatthu Vinthai Thavithu Kovae Vaedhanaayakan Paavae Vinnork Kanaathi Thaevae Meyyaanayae Yovaavae-paadha - Parisuth