பாடல் #39296
திருக்கணுருக்கத் திருக்கமாய்ச் சற்றே
🔤 Thirukkanurukkath Thirukkamaaych Sarrae
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
திருக்கணுருக்கத் திருக்கமாய்ச் சற்றே திரும்பிப் பாரையா சற்றே சற்றே திரும்பிப் பாரையா பருக்கப் பெருக்கத் திருக்கட் பாலரே பரம நன் மனுவேலரே படி மீதினிலடியேன் வெகு பாவியாகினுங் கோவியாகினும் 1.மெத்தவு மறுதலித்த சீடனை விரும்பிப் பார்த்தையே சித்த மாகவே வலது கள்ளனைச் சேணிற் சேர்த்தையே எத்தனையினம் பாவிகட் கெல்லா மிரக்கஞ் செய்தெனை பெருக்கமாகவே எளியேனதி லொரு பாதகன் எனை யாள்வ துனதுபாரமே 2. உலகத்தின் பவமனைத்தும் பொறுக்கு முனக் கெனின் பிழை பெரியதோ வலகர்த்த னுனின் பாடெமக் கல்லால் வானவர் தமக் குரியதோ வலதுற் குணர்களெமை யோ சீல நற்குணர் கடமையோ அன்பரைத் தேடி வந்தையோ உயிர் நண்பரை நாடித் தந்தையோ சொலு 3. தேசுமிக்க மெய்த்திருக் குமாரனே சீயோன் மணாளனே பேசுதற் கரிதான தேவ பிதாவி னாளனே மாசறுத்துனின் வேதநாயகன் வகுத்தப் பதத்தைப் பகுத்துப் பட்சமாய் மட்டிலா மிகு துட்டமே புரி கெட்ட பாவியை விட்டிடாமலே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thirukkanurukkath Thirukkamaaych Sarrae Thirumpip Paaraiyaa Sarrae Sarrae Thirumpip Paaraiyaa Parukkap Perukkath Thirukkat Paalarae Parama Nan Manuvaelarae Pati Meethinilatiyaen Veku Paaviyaakinung Koviyaakinum 1.metthavu Marudhalittha Seedanai Virumpip Paartthaiyae Sittha Maagavae Valathu Kallanaich Saenir Saertthaiyae Etthanaiyinam Paavigat Kellaa Mirakkanj Seythenai Perukkamaagavae Eliyaenathi Loru Paadhakan Enai Yaalva Thunathupaaramae 2. Ulakatthin Pavamanaitthum Porukku Munak Kenin Pizhai Periyatho Valakarttha Nunin Paatemak Kallaal Vaanavar Thamak Kuriyatho Valathur Kunarkalemai Yo Seela Narkunar Katamaiyo Anbaraith Thaeti Vanthaiyo Uyir Nanparai Naatith Thanthaiyo Solu 3. Thaesumikka Meytthiruk Kumaaranae Seeyon Manaalanae Paesudhar Karithaana Thaeva Pithaavi Naalanae Maasarutthunin Vaedhanaayakan Vakutthap Pathatthaip Pakutthup Patsamaay Mattilaa Miku Thuttamae Puri Ketta Paaviyai Vittitaamalae