பாடல் #39279
ஞானஸ்நானம் பெற்றாய்
🔤 Njaanasnaanam Perraay
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஞானஸ்நானம் பெற்றாய் நம் கிறிஸ்தேசு நாதனோடுறவுற்றாய். 1.வானப் பரமவஸ்தானவ னோர் சுந்திரக் குமார மனுடவதார ரெட்சகனேசு ஞானத்திரவிய மெனத்தானே மகிழ்ந்தெமக்கு நாட்டிச் சீவனின் வழி காட்டிக் கட்டளையிட்ட தாரி தக்குகு செந்தரி தக செம் செந்தரி கிடதக - ஆ- 2 தகணந் தரி தரிகுந்தரி தகதீ ணுத கிட தோம். பாப் பாப சா சாச நித நிசகாரி சாநிசநி நித பம தாகத செந்தரி கிடதக தக தக திகு திகு தகதி மித்தோம். தக தித்தளங்கு தக ததிங் கிணத் தோம். 2. ஓ பா ரெம் மனு வேல் நரர் பிரிய அன் பாலதி தயவுடன் ஒளி மண்டிய பரமண்டல உயரத் திருவுளமாய் எழுந்த கணந்தம் அருந்தவருடன் பிதாச்சுதன் பரிசுத்த ஆவியினா மதிசய மகிமை யினிலே அருண் முழுக் கருளியுமே. யெனை நம்பு வீரெனமறை சொனபடியே 3. ரீ ரீ ரீ ரீ காம ப ம க ரி நி சரீ கா மப மக ரிக ரிசா நிச ரிகம கரிநி ரீரிரீ யே யோ வா ஆதாமா ரொரே கனியினர் ஓர் காட்சியடைய மனுடனா அனை மரி சுத னென-யேயோவா. ரிக ம பா ம கரி ரி பா ம கரி ம கரி நி ரீரீரீ. இருடி மாக்க ளெழுத முன் னோன் மறை சொனபடி-யேயோவா கா, ரிச நிச ரிச ரிக ம பா மகரி ப ம கரி ம கரிநி ரீரீரீ. இசர வேலதிப தவிது ராஜனொடு முழுவுலகமுந் தொழ-யே யோவா. மாப்ப மாப்ப கரிகசா ரீக மாப்ப தபமா பாநிதப மாதபம கரி காம பம கரிநி ரீரீரீ. இந் நிலத்தில் வருவனே பாடதான பிறகு புன் மனுடர் துன்மையற வெழுந் தாவலர் தங்கடமை-யேயோவா. சாசாசா நீதா நிச நீ தாப ம பா நீத நிசரி நீ சாசாசர மாப நீத நிசரி நிரீசா ரீ சனிதாபம பதநி சாம்ச பதம பாம்ப க ரிரி காமப ம கரி நீ. ரீரீரீ. ஈதோ நீபா ரெங்கணுமே சென் றெனி ஈடாகச் சாதி யெலார்க் கே தீட்சை தந் தியல்புடனே யுவந்த சீடராக்குவீர் தவசு நீடி மனதுவாடி வச மதாகினி சங்கதியென - யேயோவா. ஞாயாதி பதியாக நடுத்தீர்க்கவே நானில முடிவினாம் வருமளவும் நாளெல்லாமும் முடனிருப் போமென நயந்தோதி மாயாக் கருணை பெற்றோயாக் கீர்த்தனத்தால் வாழ்த்தும் வேதநாயகன் றோஸ்திரப் பிரஸ்தாபன். மா முகிலேறிச் சென்றபோது வானக்கதி பெற வருளிய ஞானத் திரவிய மெனு முயர்-தாரி.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Njaanasnaanam Perraay Nam Kiristhaesu Naadhanoturavurraay. 1.vaanap Paramavasthaanava Nor Sunthirak Kumaara Manudavathaara Retsakanaesu Njaanatthiraviya Menatthaanae Makizhnthemakku Naattich Seevanin Vazhi Kaattik Kattalaiyitta Thaari Thakkuku Sendhari Thaka Sem Sendhari Kidathaka - Aa- 2 Thakanan Thari Tharikundhari Thakathee Nudha Kida Thom. Paap Paaba Saa Saasa Nidha Nisakaari Saanisani Nidha Pama Thaagatha Sendhari Kidathaka Thaka Thaka Thiku Thiku Thakathi Mitthom. Thaka Thitthalangku Thaka Thathing Kinath Thom. 2. O Paa Rem Manu Vael Narar Piriya An Paalathi Thayavudan Oli Mantiya Paramandala Uyarath Thiruvulamaay Ezhundha Kanandham Arundhavarudan Pithaachsudhan Parisuttha Aaviyinaa Mathisaya Makimai Yinilae Arun Muzhuk Karuliyumae. Yenai Nampu Veerenamarai Sonapatiyae 3. Ree Ree Ree Ree Kaama Pa Ma Ka Ri Ni Saree Kaa Mapa Maka Riga Risaa Nisa Rigama Karini Reeriree Yae Yo Vaa Aathaamaa Rorae Kaniyinar Or Kaatsiyataiya Manudanaa Anai Mari Sudha Nena-yaeyovaa. Riga Ma Paa Ma Kari Ri Paa Ma Kari Ma Kari Ni Reereeree. Iruti Maakka Lezhudha Mun Non Marai Sonapati-yaeyovaa Kaa, Risa Nisa Risa Riga Ma Paa Makari Pa Ma Kari Ma Karini Reereeree. Isara Vaelathiba Thavithu Raajanotu Muzhuvulakamun Thozha-yae Yovaa. Maappa Maappa Karigasaa Reega Maappa Thapamaa Paanidhapa Maadhapama Kari Kaama Pama Karini Reereeree. In Nilatthil Varuvanae Paadathaana Piraku Pun Manudar Thunmaiyara Vezhun Thaavalar Thanggatamai-yaeyovaa. Saasaasaa Neethaa Nisa Nee Thaaba Ma Paa Needha Nisari Nee Saasaasara Maaba Needha Nisari Nireesaa Ree Sanithaabama Pathani Saamsa Pathama Paamba Ka Riri Kaamapa Ma Kari Nee. Reereeree. Eetho Neepaa Rengganumae Sen Reni Eetaagach Saathi Yelaark Kae Theetsai Than Thiyalpudanae Yuvandha Seedaraakkuveer Thavasu Neeti Manathuvaati Vasa Mathaakini Sanggathiyena - Yaeyovaa. Njaayaathi Pathiyaaga Natuttheerkkavae Naanila Mutivinaam Varumalavum Naalellaamum Mudanirup Pomena Nayanthothi Maayaak Karunai Perroyaak Keertthanatthaal Vaazhtthum Vaedhanaayakan Rosthirap Pirasthaaban. Maa Mukilaerich Sendrapothu Vaanakkathi Pera Varuliya Njaanath Thiraviya Menu Muyar-thaari.