பாடல் #39278
ஞானஸ்நானம் பெற்றேசு
🔤 Njaanasnaanam Perraesu
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஞானஸ்நானம் பெற்றேசு நாதருக்குள் ஆளானாய் மேன்மையான பேர்பெற்றாய் மேலும் பாக்கியவானாய் போனாய் 1.ஞானஸ்நானம் திரியேகர் நாமத்தினிலே பெற்றாய் ஆன நன்மை யாவுமுற் றாதாமின் சீர்கேடு மற்றாய் ஞான 2. தேவ வார்த்தையின் படி செய்வது கடமையே ஆவியார் இறங்குதல் அறியோணா மகிமையே ஞான 3. பாலர் தம் மண்டை வர பண்ணி ஆசீர்வதித்தார் சால யேசு நேசமாய் தள்ளா துனை அரவணைத்தார் ஞான 4. ஆசீர்வாதம் உண்டாகும் ஆறுதலே கிடைக்கும் மாசில்லா மெய் மோட்சத்தில் வாழ்வாய் சுபமாய் என்றென்றும் ஞான
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Njaanasnaanam Perraesu Naadharukkul Aalaanaay Maenmaiyaana Paerperraay Maelum Paakkiyavaanaay Ponaay 1.njaanasnaanam Thiriyaegar Naamatthinilae Perraay Aana Nanmai Yaavumur Raathaamin Seerkaetu Marraay Njaana 2. Thaeva Vaartthaiyin Pati Seyvathu Katamaiyae Aaviyaar Irangkudhal Ariyonaa Makimaiyae Njaana 3. Paalar Tham Mantai Vara Panni Aaseervathitthaar Saala Yaesu Naesamaay Thallaa Thunai Aravanaitthaar Njaana 4. Aaseervaadham Untaakum Aarudhalae Kitaikkum Maasillaa Mey Motsatthil Vaazhvaay Subamaay Enrenrum Njaana