பாடல் #39277
சேவித்துக் கொண்டேனையா
🔤 Saevitthuk Kontaenaiyaa
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சேவித்துக் கொண்டேனையா-சீர்பாதத்தை தெரிசித்துக் கண்டேனையா 1.ஆவிக்குரிய மணவாளன் இயேசுக் கிறிஸ்து ஜீவப்பிரான் ஒரு தேவக்குமாரனை நான் 2. சந்ததக் கிருபை சிறந்த சத்தியப் பிதாவினொரு மைந்தன் கிருஸ்துவேநின் மகத்துவப் பிரசன்னத்தைச் 3. வானக் கருணை பொங்கி மானிடர் பவந்தீர்க்கும் ஞானஸ்நான தீட்சை யோர்தா னதியில் மூழ்கி 4. நீற்றுப் பூச்சைத் துறந்து நெஞ்ச முருகிச் சென்று ஆற்றுமத்தா லுண்மை யாலும் பணிந்துநின்று 5. கந்தமலர் விடுத்து காவின் மலர் தடுத்து புந்திக் கமலம் என்ற பொற்பின் மலர் தொடுத்து 6. காலையு மாலையுங் கருதி நெல்லையான் செப மாலை யுருச்செபித்து மனது பரவசமாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saevitthuk Kontaenaiyaa-seerpaadhatthai Therisitthuk Kantaenaiyaa 1.aavikkuriya Manavaalan Yesuk Kiristhu Jeevappiraan Oru Thaevakkumaaranai Naan 2. Sandhathak Kirupai Sirandha Satthiyap Pithaavinoru Maindhan Kirusthuvaenin Makatthuvap Pirasannatthaich 3. Vaanak Karunai Pongki Maanidar Pavantheerkkum Njaanasnaana Theetsai Yorthaa Nathiyil Moozhki 4. Neerrup Poochsaith Thuranthu Nenjja Murukich Senru Aarrumatthaa Lunmai Yaalum Paninthuninru 5. Kandhamalar Vitutthu Kaavin Malar Thatutthu Punthik Kamalam Endra Porpin Malar Thotutthu 6. Kaalaiyu Maalaiyung Karuthi Nellaiyaan Seba Maalai Yuruchsepitthu Manathu Paravasamaay