பாடல் #39276
ஞானஸ் நான மான தேசு
🔤 Njaanas Naana Maana Thaesu
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஞானஸ் நான மான தேசு நாத னருளிய நவதிரு முறை மோன நேமதான நேசம் முக்கிய திரவியமுது நெறிமுறை மானிடர்செய் மாசகல வந்த சுவிசேடம் ஈனமுற்றிலும் நீங்க ஏசுகிறிஸ்துவி லோங்க வான தூய ஆவி வாங்க மாமறைப் புகழ்தாங்க சாநி தத தாதபம பாமபக மபதப மபதப (2) சாநி தத தாதப ம பாமபக மாமா பாத தாநித பாப்ப தாநி சாரிச நீத சாநி நீத சாநி நீதச ரரிச நீத தாபா ஞா தேவ சாயல் மேவ ஆதம் தீய சாயல் சிதையவும் அனுதினம் ஆவலாக ஜீவவேதம் ஆய்ந்து தேர்ந்து அமரவும் நரர் மனம் ஆவியாலும் நீரினாலும் அந்தமாய்ப் பிறந்தே தேவராட்சியமேக தேவதூதர் போல்யோக தேவசே யெனப் பேராக தேவ ஆசி யுண்டாக ஞா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Njaanas Naana Maana Thaesu Naadha Naruliya Navathiru Murai Mona Naemathaana Naesam Mukkiya Thiraviyamuthu Nerimurai Maanidarsey Maasakala Vandha Suvisaedam Eenamurrilum Neengga Aesukiristhuvi Longga Vaana Thooya Aavi Vaangga Maamaraip Pugazhthaangga Saani Thatha Thaadhapama Paamapaka Mapathapa Mapathapa (2) Saani Thatha Thaadhapa Ma Paamapaka Maamaa Paadha Thaanidha Paappa Thaani Saarisa Needha Saani Needha Saani Needhasa Rarisa Needha Thaapaa Njaa Thaeva Saayal Maeva Aadham Theeya Saayal Sithaiyavum Anuthinam Aavalaaga Jeevavaedham Aaynthu Thaernthu Amaravum Narar Manam Aaviyaalum Neerinaalum Andhamaayp Piranthae Thaevaraatsiyamaega Thaevathoodhar Polyoga Thaevasae Yenap Paeraaga Thaeva Aasi Yuntaaga Njaa