பாடல் #39275
உனக்கே சரணொரு
🔤 Unakkae Saranoru
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உனக்கே சரணொரு தேவனே யுனத கருணைகூர் ஜீவனே சரி கமபப் பமரிப் பமரி கா காரிரி பப சசப்பமரிப் பமரி கா காரிரி கனிவினை சிந்த நீடிய திருவடிவே நினை நம்பினே னேசுநாதனே நான் பச பச ரீ ககமரி கக ரிகரிரிரீ (2) சா சா சனிபப் பமரி பமரி காகாரிரி 1.வானாட்டினும்பர் வழுத்திய காட்சியே வஸ்தென்ற வொரு மானுவேலா நானாடு தேசத்தின் மெய்த்திரு முதலே ஞானஸ் நானப் பரம கிறிஸ்தேசு ராஜனுதா 2. ஆகாத்திய மிஞ்சி அழுந்திய பாவிநான் அத்தியந்தபணி வாகவேதான் மகாத்திர மாசத்திய மாமறைதனிலே வாரக்கிருபை செய்யும் மகத்துவத் திரியேகனே 3. நாதாக்கள் சிந்தைக்குணர்த்தும் நிதானமே நற்றவத்தி லுயர் ஞானஸ்நானமே வேதாட்சர போதத்தின் மெய்வர மருளே வேதநாயகன் பா மேசியா கிறிஸ்தாதிபா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unakkae Saranoru Devanae Yunatha Karunaikoor Jeevanae Sari Kamapap Pamarip Pamari Kaa Kaariri Papa Sasappamarip Pamari Kaa Kaariri Kanivinai Sindha Neetiya Thiruvativae Ninai Nampinae Naesunaadhanae Naan Pasa Pasa Ree Kakamari Kaka Rigaririree (2) Saa Saa Sanibap Pamari Pamari Kaakaariri 1.vaanaattinumbar Vazhutthiya Kaatsiyae Vasthendra Voru Maanuvaelaa Naanaatu Thaesatthin Meytthiru Mudhalae Njaanas Naanap Parama Kiristhaesu Raajanuthaa 2. Aakaatthiya Minjsi Azhunthiya Paavinaan Atthiyandhapani Vaagavaethaan Makaatthira Maasatthiya Maamaraidhanilae Vaarakkirupai Seyyum Makatthuvath Thiriyaeganae 3. Naathaakkal Sinthaikkunartthum Nithaanamae Nartravatthi Luyar Njaanasnaanamae Vaethaatsara Podhatthin Meyvara Marulae Vaedhanaayakan Paa Maesiyaa Kiristhaathipaa