பாடல் #39268
ஒன்றா மெய்ப் பொருளே
🔤 Onraa Meyp Porulae
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒன்றா மெய்ப் பொருளே யோவா ஒருவேதத் தேவா. 1.குன்றாக் கருணா காட்சி பொன்றா முத்திரியேக நன்றாமனந்தஞான நன்மைக் கிறிஸ்துராசா காரிசநிதநி சரிசரிகாரிசரி கம கா ரிகமபதா பமகமபதநி தபதநிசா நிரிசாநி தாபம தாபாம காரிசா 2. சாந்தகவதிசுந்தர கருணாகர வலமை பா ரிசதிவிய ரட்சச சுபபரமண்டல அழகா சதானந்த சீவிய தேவாதி குமாரா 3. யேசுநாதா நீயே தாதா பமக மதபமக மாபததநி பதம தாப்பாம - யேசு சுயம்பான சிதம்பர சறுவாதிக்கிஷநிச கிருபா சமுத்திர - யேசு நீத தபதாதப மப்பமபா (கமபத) 2 பாம தாதப மப்பாமகா மம்ம கமபா மதாபம பாம பாததநி பதம தாப்பாம - யேசு சம்பன பராக்கிரம சுந்தரமே நவதள (2) பாக்கிய பூரண மகத்துவமே ஆதிமுதலே அனந்த சந்தோட சுப சுவிசேட சம்பரம திவ்விய........ - யேசு சா சநிசரி ரிசாசநிதா ரிசாநி தநிசநீதா தநி சநீத பதநிதாப பமத தாநி தநி சநீதபம காரிசா சரிகாம காரிசா சரிகம சரிகமபா மபதமபா தநிததப பதாநி சரிரிநி சாசநி தநீததப மபாம பாததநி பதம - யேசு வானவர்பணி நீடருவா பாங்கான சுகிர்தபரா மனுடர் வாழ்க வருநரேந்திரா அனையுகந் தகனி வினைமுடியமாட்ட மரிகெர்ப்ப நீடிய உரிமைத் திருமதலையே மனநினைவையுமுணர ஒரேதேவா அதிசய வஸ்தொரு வருமறியா உல்லாச தவிது குருபர யேசுநாதா நீயே யெந்தனைக் காத்தாளையா மாசிலாத செங்கோலா மானுவேலரசே வேதநாயகன் பாகூர்ந்தாதரி சுருதிசாரா மிக்க உத்தம சத்திய கோவே வேதமறைவழி கனகஸ்தி படமிகு வலுபத்திர மடரும் இஸ்திரி ரட்சக இஸ்திரி தட்சக இஸ்திரி வித்தொரே யோவா காரி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Onraa Meyp Porulae Yovaa Oruvaedhath Thaevaa. 1.kunraak Karunaa Kaatsi Ponraa Mutthiriyaega Nanraamanandhanjaana Nanmaik Kiristhuraasaa Kaarisanidhani Sarisarikaarisari Kama Kaa Rigamapathaa Pamakamapathani Thapathanisaa Nirisaani Thaabama Thaapaama Kaarisaa 2. Saandhakavathisundhara Karunaagara Valamai Paa Risathiviya Ratsasa Subaparamandala Azhakaa Sathaanandha Seeviya Thaevaathi Kumaaraa 3. Yaesunaathaa Neeyae Thaathaa Pamaka Mathapamaka Maabathathani Pathama Thaappaama - Yaesu Suyampaana Sidhambara Saruvaathikkishanisa Kirupaa Samutthira - Yaesu Needha Thapathaadhapa Mappamapaa (kamapatha) 2 Paama Thaadhapa Mappaamakaa Mamma Kamapaa Mathaabama Paama Paadhathani Pathama Thaappaama - Yaesu Sambana Paraakkirama Sundharamae Navathala (2) Paakkiya Poorana Makatthuvamae Aathimudhalae Anandha Santhoda Suba Suvisaeda Sambarama Thivviya........ - Yaesu Saa Sanisari Risaasanithaa Risaani Thanisaneethaa Thani Saneedha Pathanithaaba Pamatha Thaani Thani Saneedhapama Kaarisaa Sarikaama Kaarisaa Sarigama Sarigamapaa Mapathamapaa Thanidhathapa Pathaani Saririni Saasani Thaneedhathapa Mapaama Paadhathani Pathama - Yaesu Vaanavarpani Needaruvaa Paangkaana Sukirthaparaa Manudar Vaazhka Varunaraenthiraa Anaiyugan Thakani Vinaimutiyamaatta Marikerppa Neetiya Urimaith Thirumathalaiyae Mananinaivaiyumunara Oraethaevaa Athisaya Vasthoru Varumariyaa Ullaasa Thavithu Kurubara Yaesunaathaa Neeyae Yendhanaik Kaatthaalaiyaa Maasilaadha Sengkolaa Maanuvaelarasae Vaedhanaayakan Paakoornthaadhari Suruthisaaraa Mikka Utthama Satthiya Kovae Vaedhamaraivazhi Kanakasthi Patamiku Valubatthira Matarum Isthiri Ratsaka Isthiri Thatsaka Isthiri Vitthorae Yovaa Kaari