பாடல் #39267
மன்னனீ யேசுதேவ
🔤 Mannanee Yaesuthaeva
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மன்னனீ யேசுதேவ திருமகனீ மானுவே லியேசுபர மட்சயவான சுயாதிப தாவீது 1.நின்னினிதப மாமகம பதனி தானிபாதமாப கம பச்சனிதானித பாதப மாபத - நின் பொன்னனீசாலே மாமகளரசனீ போத வேத தீதசுப நித்திய பூரண ஞான கருணாகர 2. நிசசாரீக சாரீபமாக சாரீபமாக சரிம்மகசா பாதனி தாபம பாமகமபா தானிதபாதரி ரீசானிதபசா - நின் நீதிஞாயாதிபதி தயாப தேவசிநேகித செம்மறியே பாதகசாப விமோசன பரா தாசனையாதரி யனாதி குமாரா 3. நீசசாரீக சாரீரி சாரிமகா சரிகக பாதனி தாபச நீதா பாமகரீ சரிசாசா பத - நின் தேசுலாவிய சரீரி தேவசினேக சொரூபி மாசுறு பாவிகனேசா மானுவேலே குமரேசா 4. சரிகக்கக ரிபமக்கரி சாரிரி பமகரி சசசா ரிரிரிபப்ப சசசா ரிகமம்ம கமபதபபச - நின் பரிசுத்தத்தின் திரிதத்துவ பக்கிஷ திருவுள யேயோவா கவனம் வைத்து வேதநா யகனின்னங் கவி செப்பத்துரை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mannanee Yaesuthaeva Thirumakanee Maanuvae Liyaesubara Matsayavaana Suyaathiba Thaaveethu 1.ninninidhapa Maamakama Pathani Thaanipaadhamaaba Kama Pacchanithaanidha Paadhapa Maabatha - Nin Ponnaneesaalae Maamakalarasanee Podha Vaedha Theedhasuba Nitthiya Poorana Njaana Karunaagara 2. Nisasaareega Saareebamaaga Saareebamaaga Sarimmakasaa Paadhani Thaabama Paamakamapaa Thaanidhapaadhari Reesaanidhapasaa - Nin Neethinjaayaathibathi Thayaaba Thaevasinaekidha Semmariyae Paadhakasaaba Vimosana Paraa Thaasanaiyaadhari Yanaathi Kumaaraa 3. Neesasaareega Saareeri Saarimakaa Sarigaka Paadhani Thaabasa Neethaa Paamakaree Sarisaasaa Patha - Nin Thaesulaaviya Sareeri Thaevasinaega Soroopi Maasuru Paaviganaesaa Maanuvaelae Kumaraesaa 4. Sarigakkaka Ribamakkari Saariri Pamakari Sasasaa Ririribappa Sasasaa Rigamamma Kamapathapapasa - Nin Parisutthatthin Thiridhatthuva Pakkisha Thiruvula Yaeyovaa Kavanam Vaitthu Vaedhanaa Yakaninnang Kavi Seppatthurai