பாடல் #39266
பரிசுத்த வஸ்துவே
🔤 Parisuttha Vasthuvae
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரிசுத்த வஸ்துவே ஓசியன்னா மெய்ப் பரமகிறிஸ்துவே யோசியன்னா ஓம் கரிசித்த அன்பே வரிசித்த நண்பே கருணைச் சமுத்திரமே ஓசியன்னா ஓம் 1.நல்வேதாட்சியாரே யனுசாரி நம் மெய்ப்பாக்கியனாரே யுபகாரி ஆதாரமெங்கு பாதாரப் பங்கு அடிமைக் கருள்செய் செங்கோலோங்கி ஓம் 2. மேசையா தம்பிரானே நமஸ்காரம் எனை யாண்டமெய்க்கோனே நமஸ்காரம் மெய்யானதேவா மேலானயோவா மேசியாவே நீ காவாவா ஓம் 3. சொற்சத்தியப் பராபரா நமோநமோ சர்வ தயாகருணாகரா நமோநமோ சித்திரக்குமாரா பத்தருக்கதிகாரா உத்தமக்குதாரா உபகாரா ஓம் 4. ஓராதிமூலமே யோலோல முன் அடைக்கல மடைக்கல மோலோலம் நீதிவிசாலமே நித்திய சதாகாலமே வேதகலோலமே ஓலோலம் ஓம் 5. என்பக்கிஷப் பராபரா தினசரணம் - நின் பாதாரவிந்தமே தினசரணந் தக்கண வேதநாயக சாஸ்திரி சங்கீதப்பாட்டா கொண்டாட்டா ஓம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parisuttha Vasthuvae Osiyannaa Meyp Paramakiristhuvae Yosiyannaa Om Karisittha Anpae Varisittha Nanpae Karunaich Samutthiramae Osiyannaa Om 1.nalvaethaatsiyaarae Yanusaari Nam Meyppaakkiyanaarae Yubakaari Aathaaramengku Paathaarap Pangku Atimaik Karulsey Sengkolongki Om 2. Maesaiyaa Thampiraanae Namaskaaram Enai Yaandameykkonae Namaskaaram Meyyaanathaevaa Maelaanayovaa Maesiyaavae Nee Kaavaavaa Om 3. Sorsatthiyap Paraabaraa Namonamo Sarva Thayaagarunaagaraa Namonamo Sitthirakkumaaraa Pattharukkathikaaraa Utthamakkuthaaraa Ubakaaraa Om 4. Oraathimoolamae Yolola Mun Ataikkala Mataikkala Mololam Neethivisaalamae Nitthiya Sathaakaalamae Vaedhakalolamae Ololam Om 5. Enbakkishap Paraabaraa Thinasaranam - Nin Paathaaravindhamae Thinasaranan Thakkana Vaedhanaayaka Saasthiri Sangkeedhappaattaa Kontaattaa Om