பாடல் #39265
நீரே என் கோட்டை
🔤 Neerae En Kottai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீரே என் கோட்டை நீரே என் துருகம் நீரே என் ஜீவனானீர் இயேசுவே நீரே என் ஜீவனானீர். 1. பாலைவனம் என் வாழ்க்கையானாலும் துணிந்தே பயணம் செய்வேன் பாலைவனம் என் வாழ்க்கையானாலும் தொடர்ந்தே பயணம் செய்வேன் சிலுவையை நோக்கி பார்த்துவிட்டேன் சிறுமைகள் எனக்கு இல்லை உம் சிலுவையை நோக்கி பார்த்துவிட்டேன் சிறுமைகள் எனக்கு இல்லை 2. எதிரிகள் கூட்டம் எனைச் சூழும் போது எதற்குமே பயமே இல்லை எல்ஷடாய் தேவன் என் சார்பில் நின்று எனக்காய் யுத்தம் செய்வார் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neerae En Kottai Neerae En Thurugam Neerae En Jeevanaaneer Yesuvae Neerae En Jeevanaaneer. 1. Paalaivanam En Vaazhkkaiyaanaalum Thuninthae Payanam Seyvaen Paalaivanam En Vaazhkkaiyaanaalum Thodarnthae Payanam Seyvaen Siluvaiyai Nokki Paartthuvittaen Sirumaigal Enakku Illai Um Siluvaiyai Nokki Paartthuvittaen Sirumaigal Enakku Illai 2. Ethirigal Koottam Enaich Soozhum Pothu Edharkumae Payamae Illai Elshataay Devan En Saarpil Ninru Enakkaay Yuttham Seyvaar - 2