பாடல் #39264
பெருக்கத் திருக்கருணை
🔤 Perukkath Thirukkarunai
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பெருக்கத் திருக்கருணைப் பிதாவத்தனே. நெருக்கப்படு மெனையாள் நித்திய கத்தனே. 1.வல்லப மென்னுயிர் காக்கும் வெகுமானம் நல்லவழிசேர்க்கு துன்னுன்னத ஞானம் 2. சுத்திகரிக்குதுன் றுய்ய பரிசுத்தம் பத்திரப் படுத்துதெனை நீதிமிகுத்தம் 3. சருவவியாபக மெனைச் சார்ந்திருக்குது பொறுமை சினத்தைப் பொருந்தாதிருக்குது 4. ஆளுகையெனைத் தெரிந்துன்னடி சேர்க்குது மீளவுமுன்னன்மை செல்வமிக வாக்குது 5. நேசத்தி னிரக்கமென் பாவத்தை நீக்குது மாசற்ற வுன்னன்பெனை மகிழ்ச்சி யாக்குது 6. உந்தனுண்மை மோட்ச வீட்டுக்குள் கூட்டுது சந்தேகமில்லாமல் முடிதான் சூட்டுது 7. தூதர்களின் பாட்டுனக்குச் சோபனப் பாட்டு வேதநாயகன் பாட்ட தென்ன பாட்டு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Perukkath Thirukkarunaip Pithaavatthanae. Nerukkappatu Menaiyaal Nitthiya Katthanae. 1.vallapa Mennuyir Kaakkum Vekumaanam Nallavazhisaerkku Thunnunnatha Njaanam 2. Sutthigarikkuthun Ruyya Parisuttham Patthirap Patutthuthenai Neethimikuttham 3. Saruvaviyaabaka Menaich Saarnthirukkuthu Porumai Sinatthaip Porunthaathirukkuthu 4. Aalukaiyenaith Therinthunnati Saerkkuthu Meelavumunnanmai Selvamiga Vaakkuthu 5. Naesatthi Nirakkamen Paavatthai Neekkuthu Maasartra Vunnanpenai Makizhchsi Yaakkuthu 6. Undhanunmai Motsa Veettukkul Koottuthu Santhaegamillaamal Mutithaan Soottuthu 7. Thoodharkalin Paattunakkuch Sobanap Paattu Vaedhanaayakan Paatta Thenna Paattu