பாடல் #39263
சருவாதிக்கத் தேவகுமாரா
🔤 Saruvaathikkath Thaevakumaaraa
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சருவாதிக்கத் தேவகுமாரா தயைபுரி பரம நரவதாரா. 1.கிருபையி னதிசய பரம சுகிர்த சித்திரக் கிறிஸ்து பெருத்த மகத்துவத்தாரே 2. அரியதிரு வசனபரம அமுதசா கரபரம்பர சிதம்பர தேவா 3. நரருயிரருள் பெற வருகருணாம்பர பரமண்டலாதிப உம்பர்க டேவா 4. தவிது குமரனென வருகிறிஸ்தேந்திர சமஸ்த நன்மைத் திரித்துவ கருத்தாவே 5. மனதிரு ளறவரு மொருதிருவடிவே தினமெங்கள் பவங்களைப் பொறுப்பாயே 6. அனவரதமுஞ் சுவிசேட கவிராயன் கனமங்கள முழங்கக் காவாவே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saruvaathikkath Thaevakumaaraa Thayaipuri Parama Naravathaaraa. 1.kirupaiyi Nathisaya Parama Sukirtha Sitthirak Kiristhu Peruttha Makatthuvatthaarae 2. Ariyathiru Vasanaparama Amudhasaa Karaparambara Sidhambara Thaevaa 3. Nararuyirarul Pera Varugarunaambara Paramandalaathiba Umbarka Taevaa 4. Thavithu Kumaranena Varukiristhaenthira Samastha Nanmaith Thiritthuva Karutthaavae 5. Manathiru Laravaru Moruthiruvativae Thinamenggal Pavanggalaip Poruppaayae 6. Anavarathamunj Suvisaeda Kaviraayan Kanamanggala Muzhanggak Kaavaavae.