பாடல் #39262
அம்பராபர அம்பராபர
🔤 Ambaraabara Ambaraabara
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அம்பராபர அம்பராபர அம்பரம் அல்லேலூயா. 1.உம்பர் பரம்பு சுயம்பொரே காம்பர சம்பரம இன்ப சிதம்பர தேவா 2. தந்தை யனந்த சவுந்தர சுந்தர மந்திர சிவாபர மண்டலயோவா 3. ஒருகனிதின கனி வினைகெட உலகதில் மரிதிரு மகனென வருமுதலவனே 4. அறிவினிலுய ரதிசயமகிமையி னெறி யறுகுண சறுவகிருபையின் மனுவேலா 5. அருவுரு வொருதரும் பரம குருபர திருநடு விடவரு திவிய பரவெளியே 6. தற்பர சிற்பர சத்திய பரப்பிரம அற்புத மெய்ப்பொருள் அட்சயதேவா 7. ஆதியனாதி யரூப சொரூபச ரீரி பராமரி யாதரி நீயே 8. வேதநாயக னோதுகிருபாகர மேசியா சர்வ சீவதயாபர
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ambaraabara Ambaraabara Ambaram Allaelooyaa. 1.umbar Parampu Suyamporae Kaambara Sambarama Inba Sidhambara Thaevaa 2. Thanthai Yanandha Savundhara Sundhara Manthira Sivaabara Mandalayovaa 3. Oruganithina Kani Vinaikeda Ulakathil Marithiru Makanena Varumudhalavanae 4. Ariviniluya Rathisayamakimaiyi Neri Yarukuna Saruvakirupaiyin Manuvaelaa 5. Aruvuru Vorudharum Parama Kurubara Thirunatu Vidavaru Thiviya Paraveliyae 6. Tharpara Sirpara Satthiya Parappirama Arpudha Meypporul Atsayathaevaa 7. Aathiyanaathi Yarooba Soroobasa Reeri Paraamari Yaadhari Neeyae 8. Vaedhanaayaka Nothukirupaagara Maesiyaa Sarva Seevathayaabara