பாடல் #39261
ஓசனா கிருபாசனா
🔤 Osanaa Kirupaasanaa
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஓசனா கிருபாசனா பவ மோசனா ஞானப்போசனா மாசனா பரமவாசனா 1.அம்பரா கருணாம்பரா - வானத் தும்பரா மெய்ச் சிதம்பரா 2. ஆரணா ஆதிகாரணா - பரி பூரணா வேதவுதாரணா 3. அத்தனே பரிசுத்தனே - சதா நித்தனே கடாட்சித்தனே 4. சீவனே யனுகூலனே - யேசு பாலனே மனுவேலனே 5. காத்திரா வேத சாஸ்திரா - இரு நேத்திரா தவிது கோத்திரா 6. வந்தனம் பதம் வந்தனம் - புகழ் தந்தனம் பாது வந்தனம் 7. வேதநாயக னோதுதாயக மேசியா கிருபையே செய்வாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Osanaa Kirupaasanaa Pava Mosanaa Njaanapposanaa Maasanaa Paramavaasanaa 1.ambaraa Karunaambaraa - Vaanath Thumbaraa Meych Sidhambaraa 2. Aaranaa Aathikaaranaa - Pari Pooranaa Vaedhavuthaaranaa 3. Atthanae Parisutthanae - Sathaa Nitthanae Kataatsitthanae 4. Seevanae Yanukoolanae - Yaesu Paalanae Manuvaelanae 5. Kaatthiraa Vaedha Saasthiraa - Iru Naetthiraa Thavithu Kotthiraa 6. Vandhanam Patham Vandhanam - Pugazh Thandhanam Paathu Vandhanam 7. Vaedhanaayaka Nothuthaayaka Maesiyaa Kirupaiyae Seyvaay