பாடல் #3925
வாரும் எமது
🔤 Vaarum Emathu
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாரும், எமது வறுமை நீக்க வாரும், தேவனே, மழை தாரும், ஜீவனே. 1.பாரில் மிகுக்கும் வருத்தத்தாலே பாடும் நீண்டதே. - வெகு கேடும் நீண்டதே. - வாரும் 2.நட்ட பயிர்கள் மழை இல்லாமல் பட்டுப்போச்சுதே; மிகக் கஷ்டம் ஆச்சதே. - வாரும் 3.பச்சை மரங்கள் கனிகள் இன்றிப் பாறிப்போச்சுதே; அன்னம் பாறல் ஆச்சுதே. - வாரும் 4.தரணி யாவும் வெம்மையாலே ததும்புதே, ஐயா; நரர் தயங்கிறோம் மெய்யாய். - வாரும் 5.கருணையுள்ள நாதனே, இத் தருணம் வாருமே; எங்கள் தயங்கல் தீருமே. - வாரும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaarum, Emathu Varumai Neekka Vaarum, Devanae, Mazhai Thaarum, Jeevanae. 1.paaril Mikukkum Varutthatthaalae Paatum Neendathae. - Veku Kaetum Neendathae. - Vaarum 2.natta Payirkal Mazhai Illaamal Pattuppochsuthae; Migak Kashtam Aacchathae. - Vaarum 3.pachsai Maranggal Kanigal Inrip Paarippochsuthae; Annam Paaral Aachsuthae. - Vaarum 4.tharani Yaavum Vemmaiyaalae Thathumputhae, Aiyaa; Narar Thayangkirom Meyyaay. - Vaarum 5.karunaiyulla Naadhanae, Ith Tharunam Vaarumae; Enggal Thayanggal Theerumae. - Vaarum