பாடல் #39248
மேசியா மிக்க சலாமே
🔤 Maesiyaa Mikka Salaamae
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மேசியா மிக்க சலாமே பரலோகஞ் செலும் ராசே யேசிச றேலாதி பனே யென் றுமே யெமை யாண்டருளே. - மேசி 1.பரதேவா நரரூபாவருள் கூர்நசரை நபி கருணாகர சொரூபி நித்திய சங்கீர்தனமே. - மேசி 2. அடியாராதரவே யேசைய ரேபரமரபி மிடி தீவினையறவே ரட்சியுங்கர்த்தா சரணே. - மேசி 3. பரனோ டோதியுமே பாதகா மேற் கருணை புரி சரணா விந்த மடைந் தோங் கருணாம் பரமே. - மேசி 4. சருவா திக்கர சே யுக்கிரமனே சக்கிரபதி கிருபாசன துரையே யெங்கள் பாவந் தவிரே. - மேசி 5. ஆதியானந் தபரா வந்தனமே சந்ததமே வேதநாயகன் சொலிய இங்கித சங்கீர்த்தனமே. - மேசி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maesiyaa Mikka Salaamae Paraloganj Selum Raasae Yaesisa Raelaathi Panae Yen Rumae Yemai Yaandarulae. - Maesi 1.parathaevaa Nararoopaavarul Koornasarai Napi Karunaagara Soroopi Nitthiya Sangkeerthanamae. - Maesi 2. Atiyaaraadharavae Yaesaiya Raebaramarapi Miti Theevinaiyaravae Ratsiyunggartthaa Saranae. - Maesi 3. Parano Tothiyumae Paadhakaa Maer Karunai Puri Saranaa Vindha Matain Thong Karunaam Paramae. - Maesi 4. Saruvaa Thikkara Sae Yukkiramanae Sakkirapathi Kirupaasana Thuraiyae Yenggal Paavan Thavirae. - Maesi 5. Aathiyaanan Thaparaa Vandhanamae Sandhathamae Vaedhanaayakan Soliya Ingkidha Sangkeertthanamae. - Maesi