பாடல் #39247
சொற்கத் தான முறுதுங்க
🔤 Sorkath Thaana Muruthungga
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சொற்கத் தான முறுதுங்கத் தேசையா சொற் பாட்டுக் காசனா துன்பப் பெருக்காறுதலே மேசியா துணையாய் வாகோனா. 1.சர்ப்பத்தீய தலை சங்கரித்துமே தர்காத்த வாஞானா சத்திய பரமே வரமே திரமே தருவாயோ சன்னா - சொற் 2. வான்வானத்தே யெல்லார்க்கு மேலா வல்லாச லாமேயா ஞானதற் பர பிரானே நற்கோ அலே அலேலூயா - சொற் 3. கர்த்தா கிறிஸ்தே ஞானாதிக்க வித்தியாதரர் சித்தே கல்வாரித் தரமே குருசு மேரா பதந் தாசனானே - சொற் 4. அகம தடக்கே அருள் கொடு நோக்கே அடியனை யாளாக்கே பகவான் குமாரா பணிந்த சீரா பாவியைக் கை தூக்கே - சொற் 5. அல்லா அல்லாவே யேயோவாவே அரிய அரிய வாழ்வே வல்லாசலா மோம் ஓம்பரா பர வஸ்தோ மேகாவே - சொற் 6. இயேசுகிறிஸ்தே பரமே சுரர்க்கே சரி சாயலா மேற்கோ ஆசைக் கவிவேத நாயகனடி யேன் அருள் செயென பராக்கோ. - சொற்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sorkath Thaana Muruthunggath Thaesaiyaa Sor Paattuk Kaasanaa Thunbap Perukkaarudhalae Maesiyaa Thunaiyaay Vaakonaa. 1.sarppattheeya Thalai Sanggaritthumae Tharkaattha Vaanjaanaa Satthiya Paramae Varamae Thiramae Tharuvaayo Sannaa - Sor 2. Vaanvaanatthae Yellaarkku Maelaa Vallaasa Laamaeyaa Njaanathar Para Piraanae Narko Alae Alaelooyaa - Sor 3. Kartthaa Kiristhae Njaanaathikka Vitthiyaadharar Sitthae Kalvaarith Tharamae Kurusu Maeraa Pathan Thaasanaanae - Sor 4. Agama Thatakkae Arul Kotu Nokkae Atiyanai Yaalaakkae Pakavaan Kumaaraa Panindha Seeraa Paaviyaik Kai Thookkae - Sor 5. Allaa Allaavae Yaeyovaavae Ariya Ariya Vaazhvae Vallaasalaa Mom Ombaraa Para Vastho Maekaavae - Sor 6. Yesukiristhae Paramae Surarkkae Sari Saayalaa Maerko Aasaik Kavivaedha Naayakanati Yaen Arul Seyena Paraakko. - Sor