பாடல் #39245
இயேசு ராஜ நேசதயாபரனே
🔤 Yesu Raaja Naesathayaabaranae
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு ராஜ நேசதயாபரனே ஆ ஆ கிருபாகரனே ஆ மகா 1.மாசில்லாப் பிரகாசவானத் தொளிவே ஆமனத் தெளிவே ஆமகா 2. வல்லப மகத்துவப் பிதாவின் மகனே ஆ கிருபை முகனே ஆமகா 3. உலக முழுதும் காக்குமுரிமைத் தெவே ஆ எனைக்காவே ஆமகா 4. பொறுமைக் கிருபைத் தேவ செம்மறியாடே ஆ எனைத் தேடே ஆமகா 5. பாபம், சாபம், மரணம் தொலைத்தபதியே ஆதயா நிதியே ஆமகா 6. மகிமை மேகாசனத் தெழும் மனுவேலே ஆமறை நூலே ஆமகா 7. இடுக்கணுற்ற நின் சபைக்கிரங்கு மற்புதனே ஆ பரன் சுதனே ஆமகா 8. வேதநாயகன் பாட்ட கர்க்கருள் நயனே ஆ அதிசயனே ஆமகா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Raaja Naesathayaabaranae Aa Aa Kirupaagaranae Aa Makaa 1.maasillaap Pirakaasavaanath Tholivae Aamanath Thelivae Aamakaa 2. Vallapa Makatthuvap Pithaavin Makanae Aa Kirupai Muganae Aamakaa 3. Ulaka Muzhuthum Kaakkumurimaith Thevae Aa Enaikkaavae Aamakaa 4. Porumaik Kirupaith Thaeva Semmariyaatae Aa Enaith Thaetae Aamakaa 5. Paabam, Saabam, Maranam Tholaitthapathiyae Aadhayaa Nithiyae Aamakaa 6. Makimai Maekaasanath Thezhum Manuvaelae Aamarai Noolae Aamakaa 7. Itukkanurtra Nin Sapaikkirangku Marpudhanae Aa Paran Sudhanae Aamakaa 8. Vaedhanaayakan Paatta Karkkarul Nayanae Aa Athisayanae Aamakaa