பாடல் #39244
மேகம தேறி வினூடிறை
🔤 Maegama Thaeri Vinootirai
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மேகம தேறி வினூடிறை போனார் வாகுறு தூதர்கள் சேனைகள் சூழ்கப் பரன் வலத்திற் சென்றிருக்கச் சங்கிதத்துப் பண்படிக்க - மேக 1.விந்தைகள் தோண மைந்தர்கள் காண அந்தர மீதே சுந்தரன் நீடப் பேயை அடித்துச் சங்கரித்துத் திண் பொடித்துச் சொன்முடித்துப் பின் - மேக 2. வேதங்கள் சூடக் கீதங்கள் பாட மேளங்கள் கூடத் தாளங்கள் போட அதி விதத்துக்குச் சிதத்தும் பர் நடித்துச் சஞ்சரிக்கப் பொன் - மேக 3. மங்களமாகச் சங்கையதாக வந்தனமாகச் சந்ததமாகக் கன மகத்துவங் கொடு பரத்தின் படை துதித்துங்கழல் மிகுத்துந் தொழ - மேக 4. அர்ச்சயர் பார்க்க முச்சகமார்க்கச் சற்குண மார்க்க ரைக்கதிசேர்க்க அதி சயத்தின் கடை யுகத்தின் முடி விடத்தினடு விடப் பின்வர - மேக 5. தூய மெய் வேதநாயகனோத ஓய்வதிலாத நேயவதீத கன உரத்திட்டம் பரத்தைப்பங் கடக்கிக் கொண்டிடச் சென்று - மேக
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maegama Thaeri Vinootirai Ponaar Vaakuru Thoodharkal Saenaigal Soozhkap Paran Valatthir Senrirukkach Sangkidhatthup Panpatikka - Maega 1.vinthaigal Thona Maindharkal Kaana Andhara Meethae Sundharan Needap Paeyai Atitthuch Sanggaritthuth Thin Potitthuch Sonmutitthup Pin - Maega 2. Vaedhanggal Soodak Keedhanggal Paada Maelanggal Koodath Thaalanggal Poda Athi Vidhatthukkuch Sidhatthum Par Natitthuch Sanjjarikkap Pon - Maega 3. Manggalamaagach Sangkaiyathaaga Vandhanamaagach Sandhathamaagak Kana Makatthuvang Kotu Paratthin Patai Thuthitthunggazhal Mikutthun Thozha - Maega 4. Arcchayar Paarkka Mucchakamaarkkach Sarkuna Maarkka Raikkathisaerkka Athi Sayatthin Katai Yugatthin Muti Vidatthinatu Vidap Pinvara - Maega 5. Thooya Mey Vaedhanaayakanodha Oyvathilaadha Naeyavatheedha Kana Uratthittam Paratthaippang Katakkik Kontidach Senru - Maega