பாடல் #39240
சதாபதி கிறிஸ்தை
🔤 Sathaabathi Kiristhai
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சதாபதி கிறிஸ்தை சதாபதி கிறிஸ்தை துதி கிறிஸ்தை தயாபதி ஆதிபன் மனமே துதி கிறிஸ்தை 1.கதி பெற நாடிக் கனி வுறத் தேடி - சதா 2. அண்ட பிண்டம் யாவை உண்டு செய்த தேவை - சதா 3. கெட்டலைந்த பாவி கிட்டி வந்து கூவி - சதா 4. மரித்துயிர்த் தெழுந்தார் பரத்தினிற் சிறந்தார் - சதா 5. ஓய்ந்ததே பேய்கள் கோரம் வாய்ந்ததே மா கெம் பீரம் - சதா 6. எலியா வின் கவி கொண்டு சொலி தினம் புகழ் விண்டு - சதா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sathaabathi Kiristhai Sathaabathi Kiristhai Thuthi Kiristhai Thayaabathi Aathiban Manamae Thuthi Kiristhai 1.kathi Pera Naatik Kani Vurath Thaeti - Sathaa 2. Anda Pindam Yaavai Untu Seytha Thaevai - Sathaa 3. Kettalaindha Paavi Kitti Vanthu Koovi - Sathaa 4. Maritthuyirth Thezhunthaar Paratthinir Siranthaar - Sathaa 5. Oyndhathae Paeykal Koram Vaayndhathae Maa Kem Peeram - Sathaa 6. Eliyaa Vin Kavi Kontu Soli Thinam Pugazh Vintu - Sathaa