பாடல் #39237
மண்ணில் வாழ்ந்து
🔤 Mannil Vaazhnthu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மண்ணில் வாழ்ந்து செல்லும் மனிதா விண்ணில் தேவன் இன்பம் தருவார் அன்று உன்னை அழைத்த தேவன் இன்று உன்னை அழைக்கின்றார் இன்று உறவு, நாளை பிரிவு மனிதன் வாழும் எட்டிலே என்றும் அழியா உறவு உண்டு இறைவன் வாழும் வீட்டிலே படைப்பின் இறைவன் படைப்பைக் காண கடைக்கண் ஒன்றைக் காட்டினான் பார்த்த மனிதன் மயக்கம் கொண்டு படைத்தவனில் மூழ்கினான்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mannil Vaazhnthu Sellum Manithaa Vinnil Devan Inbam Tharuvaar Anru Unnai Azhaittha Devan Inru Unnai Azhaikkinraar Inru Uravu, Naalai Pirivu Manidhan Vaazhum Ettilae Enrum Azhiyaa Uravu Untu Iraivan Vaazhum Veettilae Pataippin Iraivan Pataippaik Kaana Kataikkan Onraik Kaattinaan Paarttha Manidhan Mayakkam Kontu Pataitthavanil Moozhkinaan