பாடல் #39225
சாமிக் கேனிந்த பாடு
🔤 Saamik Kaenindha Paatu
🎙 வேதநாயகம் சாஸ்திரியார் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சாமிக் கேனிந்த பாடு சண்டாளர் செய்த ஈடு பூமியில் தேவ நேச புத்திரனாம் ஏசுராஜ (சுவாமி) 1.மதி முகம் மிக வாட, வலிய முண்முடி சூட விதனமே மேனி சாட, வெள்ளமா யிரத்த மோட சாமி 2. வலிய வந் தெனக்காக, மரண அவஸ்தையாக சிலுவை மரத்தில் சாக, சீநேகத் தாலுயிர் போக சாமி 3. மெத்த நான் தேடும் கோவே, வேதநாயகன் பாவே சித்தம் வைத் தென்னைகாவே, திரித்துவயேசு தேவே சாமி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saamik Kaenindha Paatu Santaalar Seytha Eetu Poomiyil Thaeva Naesa Putthiranaam Aesuraaja (suvaami) 1.mathi Mugam Miga Vaada, Valiya Munmuti Sooda Vidhanamae Maeni Saada, Vellamaa Yirattha Moda Saami 2. Valiya Van Thenakkaaga, Marana Avasthaiyaaga Siluvai Maratthil Saaga, Seenaegath Thaaluyir Poga Saami 3. Mettha Naan Thaetum Kovae, Vaedhanaayakan Paavae Sittham Vaith Thennaikaavae, Thiritthuvayaesu Thaevae Saami