பாடல் #39223
ஏலேலமடி ஏலேல மடி
🔤 Aelaelamati Aelaela Mati
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஏலேலமடி ஏலேல மடி ஏலேலக் குயிலே-மயிலே பூலோகந்தனில் மேலோகந் தொழும் ஏலோகீம் பிறந்தார் சிறந்தார்-ஏலோகீம் பிறந்தார் - ஏலே 1.வெல்லை மலையினிலே ஒரு விடி வெள்ளியுதிக் குதையா-ஐயையா மேசையா வெள்ளியுதிக் குதையா யேசையா வெள்ளியுதிக் குதையா செல்லமலையெரு செல்லை மலையிலே சீவனுதிக் குதையா-ஐயையா செல்லையா சீவனுதிக் குதையா நல்லையா சீவனுதிக் குதையா - ஏலே 2. வானத்திலே யிருந்து இதோ வெகு மானம் வந்ததையா அதிசய ஞானம் வந்ததையா மெயச்சமா தானம் வந்ததையா நானக் குயிலாரே கலிலேய மேன்மைப் பயிலாரே விசித்திர நானத் தொயிலாரே கிறிஸ்தேசு நாதனை வாழ்த்துங்கடி. - ஏலே 3. ஆட்டை காணாமல் தேடித்தேடி அசந்து போனாரடி கோனாரும் இசைந்து போனாரடி ஓடி ஓடிப் பறந்து போனாரடி காட்டுக்குள் ளெங்கும் சுற்றித் திரிந்து கண்டு பிடித்தாரடி மகிழ்ந்து தொண்டு பிடித்தாரடி தோளிலே கொண்டு சுமந்தாரடி. -ஏலே 4. சீயோன் குமரியைக் காணாமல் ஐயர் சிந்தை மெலிந்தாரடி பொன்னையர் நிந்தை யடைந்தாரடி கண்ணையர் பந்த மிகுத்தாரடி ஞாயமுடன் வேதநாயகன் பாட்டுக்கு நன்மை தருவானடி நிசம் நிசம் உண்மை தருவானடி நடுவிட இன்னம் வருவானடி. - ஏலே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aelaelamati Aelaela Mati Aelaelak Kuyilae-mayilae Poologandhanil Maelogan Thozhum Aelokeem Piranthaar Siranthaar-aelokeem Piranthaar - Aelae 1.vellai Malaiyinilae Oru Viti Velliyuthik Kuthaiyaa-aiyaiyaa Maesaiyaa Velliyuthik Kuthaiyaa Yaesaiyaa Velliyuthik Kuthaiyaa Sellamalaiyeru Sellai Malaiyilae Seevanuthik Kuthaiyaa-aiyaiyaa Sellaiyaa Seevanuthik Kuthaiyaa Nallaiyaa Seevanuthik Kuthaiyaa - Aelae 2. Vaanatthilae Yirunthu Itho Veku Maanam Vandhathaiyaa Athisaya Njaanam Vandhathaiyaa Meyacchamaa Thaanam Vandhathaiyaa Naanak Kuyilaarae Kalilaeya Maenmaip Payilaarae Visitthira Naanath Thoyilaarae Kiristhaesu Naadhanai Vaazhtthunggati. - Aelae 3. Aattai Kaanaamal Thaetitthaeti Asanthu Ponaarati Konaarum Isainthu Ponaarati Oti Otip Paranthu Ponaarati Kaattukkul Lengkum Surrith Thirinthu Kantu Pititthaarati Makizhnthu Thontu Pititthaarati Tholilae Kontu Sumanthaarati. -aelae 4. Seeyon Kumariyaik Kaanaamal Aiyar Sinthai Melinthaarati Ponnaiyar Ninthai Yatainthaarati Kannaiyar Pandha Mikutthaarati Njaayamudan Vaedhanaayakan Paattukku Nanmai Tharuvaanati Nisam Nisam Unmai Tharuvaanati Natuvida Innam Varuvaanati. - Aelae