பாடல் #39222
சுந்தர சிம்மா ராச கிறிஸ்தோம்
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
சுந்தர சிம்மா ராச கிறிஸ்தோம் சுந்தர சிம்மேறே-ஏரே 1.மந்திர ஞானஸ் நான வரத்தோம் மைந்தத் தவிது வேரே கிறிஸ்தோம். 2. தேவசமயத்தாரே ஒரே சுவி சேட சன்மார்க்கத்தாரே கிறிஸ்தோம். 3. நீதியில் பெரியோரே இஸ்ரேல் சாதியில் பெரியோரே கிறிஸ்தோம். 4. வானத்தானத்தாரே கிறிஸ்தி யான் மெய் போதத்தாரே. - சுந். 5. உண்மைப் பரமனாரே ஈறாந்த தின்னம் வருவர் நேரே. - சுந். 6. வேதநாயகனே தயா தேவாதி நாயகனே - சுந்.