பாடல் #39221
சேனைகளின் திபதி சுதனே
🔤 Saenaigalin Thibathi Sudhanae
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சேனைகளின் திபதி சுதனே சிறியேனையாள் திவிய வுனதனே. 1.சேனை சுரர் பணியும் பொற்பதனே ஜெகத்திலவதரித்த வற்புதனே. - திவிய 2. கானகந்தனையே கடுகவந்தனையே நானையனுனையே நவில வந்தனையே.- திவிய 3. மன்னவர்க் கரசே வானவ னொருசே என்னையாள் விரசே யேசு வென் சிரசே.- திவிய 4. தேவா என் மேலே தீர் மனுவேலே காவா வென் மேலே கடாட்சியன்பாலே.- திவிய 5. பாவி நான் தானே பாரில் வந்தோனே சாவினீ கோனே காகதிவானே.- திவிய 6. மெத்தவு மெலிந்தேன் வினைபலபுரிந்தேன் பெத்தலை யடைந்தேன் பிரபுனைப் பணிந்தேன். - திவிய 7. எல்லவற்றினுக்கு மிறைவனின் றனக்கு சொல்லிய மனுக்குச் சுப மருளெனக்கு. - திவிய
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saenaigalin Thibathi Sudhanae Siriyaenaiyaal Thiviya Vunathanae. 1.saenai Surar Paniyum Porpathanae Jegatthilavatharittha Varpudhanae. - Thiviya 2. Kaanakandhanaiyae Katugavandhanaiyae Naanaiyanunaiyae Navila Vandhanaiyae.- Thiviya 3. Mannavark Karasae Vaanava Norusae Ennaiyaal Virasae Yaesu Ven Sirasae.- Thiviya 4. Thaevaa En Maelae Theer Manuvaelae Kaavaa Ven Maelae Kataatsiyanpaalae.- Thiviya 5. Paavi Naan Thaanae Paaril Vanthonae Saavinee Konae Kaagathivaanae.- Thiviya 6. Metthavu Melinthaen Vinaibalapurinthaen Petthalai Yatainthaen Pirapunaip Paninthaen. - Thiviya 7. Ellavarrinukku Miraivanin Ranakku Solliya Manukkuch Suba Marulenakku. - Thiviya