பாடல் #39219
தாலலோ தயாள தயா
🔤 Thaalalo Thayaala Thayaa
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தாலலோ தயாள தயா தானா தன்னானே. 1.ஆலேலூ ஆலேலூயா அண்டையா அண்டினேன் அதிபனீ பாலகனா யாவுமே யாக்கினா ஆனுவக் கடி பேர்த்தே யழு கிறீரப்பாப்பா சீராளா வெள்ளிமேனா நீயழாப் பாவானா அவ்வல் பாவோமேகா தானா தன்னானே. சீரா காவில் விலகுங் கனியினாலே விளைந்த பாவவினை தீர்க்க வந்த பாலகனே கண்வளராய் 2. சங்கையாமா சாதா சத்துவாமாசாமி தங்கையா நீ சீவி சாற்றொணா வாமனா மங்கள நகரனா மாங்கிஷத்தில் வந்தனா. சீரா மாசற்ற ஞான மனுவேலே மனுவேலே தேசுற்ற யுதர்குலச் சிர்வேந்தே நித்திரை செய் 3. இருண்ட தென்றிவ் வுலகு யேசையா மேசையா ஏதமோ ஆதாமா லேங்கிறிர் பாலகனா அருண்ட பவம் போக்கி யழுகிறீரப் பாப்பா. சீரா திருந்தி வினை தீர்க்கத் தேடி யுனையாரும் வருந்தி யழைக்காமல் வந்த மாதவமே கண்வளராய் 4. சிராடு மேன்பாடு தேட்டெல்லா மாட்டகமோ ஏரோது கொல்லவுமே யேக்கமாய் கோலுவனே வீரிடக் கூவவோண்ணா மெய்யான அப்பாப்பா. சீரா தோற்றும் நரக சுவாலையில் வீழ்காமனரர்க காற்றுதல் சொல்லவந்த ஐயனே நித்ரைசெய் 5. முத்துவான் சேர்ப்பதற்கு மூடவண்ட பாவிகளை மோட்ச வானேற்பதற்கு மோச மண்டு சாமிகளை முழு முதனீ பாலகனா முத்தி தரு மெய்க் கோனா. சீரா தேவ கோபஞ்சாபம் தீர்வை நரகஞ்சாவு பாவ மெலாம் மாற்றவந்த பாத்திபனே கண்ணுறங்காய் 6. வல்லவனைக் காண்பதற்கு வந்தவரோ தாழ்கிழக்கு துல்லிய அச்சாஸ்திரிகட்கு வெள்ளியொளி நேர் நடைக்கு முல்லை நிலக் கூட்டமா முன்னணையிற் பாட்டுமா. சீரா சீமானே வானுலகச் செல்வமே யூதர்களின் கோமானே மாடடையுங் கொட்டிலோ உங்கள்பதி 7. நம்பினோமிக்க மிக்க நாதனீ நாயனா தம்பநீ வேறாரோ சங்கடந் தீரீரோ தம்பிரான் எங்கள் பத்தா தாமதமிதேது சித்தா. சீரா கட்டிலுனக்கு மகா கஸ்தியோ தூங்கு மஞ்சத் தொட்டிலிலும் புல்லுச் சுகமோ சுயாதிபனே 8. விண்ணவர் குமாரனுக்கு மெத்தை புல்லு செத்தையா எண்ணு மெந்த ஞானிகட்கு மீதறியா வித்தையா மண்ணும் விண்ணுமியாவுமே வாணனெலியாவுமே. வந்தன மனந்தந்துதி தந்தனர் நீயே கதி அவ்வல் பாவோ மேகாதானாதன்னானே. தால
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaalalo Thayaala Thayaa Thaanaa Thannaanae. 1.aalaeloo Aalaelooyaa Antaiyaa Antinaen Athibanee Paalakanaa Yaavumae Yaakkinaa Aanuvak Kati Paertthae Yazhu Kireerappaappaa Seeraalaa Vellimaenaa Neeyazhaap Paavaanaa Avval Paavomaekaa Thaanaa Thannaanae. Seeraa Kaavil Vilakung Kaniyinaalae Vilaindha Paavavinai Theerkka Vandha Paalakanae Kanvalaraay 2. Sangkaiyaamaa Saathaa Satthuvaamaasaami Thangkaiyaa Nee Seevi Saarronaa Vaamanaa Manggala Nakaranaa Maangkishatthil Vandhanaa. Seeraa Maasartra Njaana Manuvaelae Manuvaelae Thaesurtra Yudharkulach Sirvaenthae Nitthirai Sey 3. Irunda Thenriv Vulaku Yaesaiyaa Maesaiyaa Aedhamo Aathaamaa Laengkirir Paalakanaa Arunda Pavam Pokki Yazhukireerap Paappaa. Seeraa Thirunthi Vinai Theerkkath Thaeti Yunaiyaarum Varunthi Yazhaikkaamal Vandha Maadhavamae Kanvalaraay 4. Siraatu Maenpaatu Thaettellaa Maattakamo Aerothu Kollavumae Yaekkamaay Koluvanae Veeridak Koovavonnaa Meyyaana Appaappaa. Seeraa Thorrum Naraka Suvaalaiyil Veezhkaamanararka Kaarrudhal Sollavandha Aiyanae Nithraisey 5. Mutthuvaan Saerppatharku Moodavanda Paavigalai Motsa Vaanaerpatharku Mosa Mantu Saamigalai Muzhu Mudhanee Paalakanaa Mutthi Tharu Meyk Konaa. Seeraa Thaeva Kobanjsaabam Theervai Narakanjsaavu Paava Melaam Maartravandha Paatthibanae Kannurangkaay 6. Vallavanaik Kaanpatharku Vandhavaro Thaazhkizhakku Thulliya Achsaasthirigatku Velliyoli Naer Nataikku Mullai Nilak Koottamaa Munnanaiyir Paattumaa. Seeraa Seemaanae Vaanulakach Selvamae Yoodharkalin Komaanae Maadataiyung Kottilo Unggalpathi 7. Nampinomikka Mikka Naadhanee Naayanaa Thambanee Vaeraaro Sanggatan Theereero Thampiraan Enggal Patthaa Thaamathamithaethu Sitthaa. Seeraa Kattilunakku Makaa Kasthiyo Thoongku Manjjath Thottililum Pulluch Sugamo Suyaathibanae 8. Vinnavar Kumaaranukku Metthai Pullu Setthaiyaa Ennu Mendha Njaanigatku Meedhariyaa Vitthaiyaa Mannum Vinnumiyaavumae Vaananeliyaavumae. Vandhana Manandhanthuthi Thandhanar Neeyae Kathi Avval Paavo Maekaathaanaadhannaanae. Thaala