பாடல் #39218
வந்தனனம் மல்லா வஸ்தோம்
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
தந்தனனத் தில்லானத் தோம் தன்னதின தந்தனன தில்லா னத்தோம் - 4 தந்தனத் தில்லானத்தோம் - 2 தாகிடகிட தீந்தாகிட கிட தீந் தாகிடகிட தக வந்தனனம் மல்லா வஸ்தோம் மனுவேலர் வந்தனனம் மல்லா வஸ்தோம் ஆ கொடுவிடமே ஏகிட சடமே வா கொடு கொடுதாம். -வந் 1.சொந்த மெனச் சல்லாபமாய் சுரர் பலர் தொந்த மென கொண்டாடவே நந்தர் பலர் கூடி நாடவே வந்த வினைவாடி ஓடவே கந்தை யுடை யொடு அந் தோவிடை யிடை மைந்தர் தொட முடி. -வந் தாதா கிடகிட தாதா கிடகிட தாந் தாந்தரி கிடதாம் - 2 தாதா கிடகிட தாந் தாதா கிடகிட தாந் தாதாகிட கிட. -வந் 2. தந்தனர் இந்தவருடம் நவமதாகத் தந்தனர் இந்தவருடம் முந்தும் நலங்கள் பெறவும் யேசு நாமத்தில் எங்கடனைக் கைதந்தெடுத்தாய் அனுதினமும் வந்த சங்கடங்கள் தடுத்தாய் நூதனங்கதித்து பூவுலகுதித்த நாதனை துதிக்க. -வந்