பாடல் #39216
பாராளுகோனா நேர்வான்
🔤 Paaraalukonaa Naervaan
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாராளுகோனா நேர்வான் உரியவான் பாராக்கேனோக் பணிந்தேத்தும் ஆத்ம லெக்கா பத்தர்தியானா பங்கா துங்கா பரமகானா இசாமுக்கியா விண்டேலா வேலே விண்டேலா மனுவோல 1.சீராளா பெத்தலேகேம் சிறந்ததாலே யோகம் செயம் அல்லேலுயா வேகம் திடம்தினம் நரர்க்கேகம் - பாரா 2. ஏல்சத்தாசீர் கிறிஸ்தே ஏகா சொக்காதிரத்தே எட்டாசர் வஞ்ஞசித்தே ஏலோகி மேலா முத்தே - பாரா 3. தேவாதி தேவா கன்னி சேயாகவந்த மன்னி சேனாதி பத்தியமுன்னி சேவை தொழு தொஞ்சென்னி - பாரா 4. அம்பரா சத்தியபரா ஆதி நித்திய குமாரா ஆகமப்பிர சங்கதீரா அஞ்ச லெலியா ஆதாரா. - பாரா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paaraalukonaa Naervaan Uriyavaan Paaraakkaenok Paninthaetthum Aathma Lekkaa Pattharthiyaanaa Pangkaa Thungkaa Paramakaanaa Isaamukkiyaa Vintaelaa Vaelae Vintaelaa Manuvola 1.seeraalaa Petthalaekaem Sirandhathaalae Yogam Seyam Allaeluyaa Vaegam Thidamthinam Nararkkaegam - Paaraa 2. Aelsatthaaseer Kiristhae Aekaa Sokkaathiratthae Ettaasar Vanjnjasitthae Aeloki Maelaa Mutthae - Paaraa 3. Thaevaathi Thaevaa Kanni Saeyaagavandha Manni Saenaathi Patthiyamunni Saevai Thozhu Thonjsenni - Paaraa 4. Ambaraa Satthiyaparaa Aathi Nitthiya Kumaaraa Aagamappira Sanggatheeraa Anjja Leliyaa Aathaaraa. - Paaraa