பாடல் #39212
இராஜா பிறப்பூர் பெத்தலேம்
🔤 Iraajaa Pirappoor Petthalaem
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இராஜா பிறப்பூர் பெத்தலேம் மகிழ் எருசலேம் ஓகோ முச்சாஸ்திரி மாரோடு யாமொழிவோம் அல்லேலூயா. 1.வாசமே முன்னணைக்காலே வளமை தோள்மேலே. 2. இச் செனனம் மா அற்புதம் இமையோர் கதீதம். 3. வணங்கவந்து கண்டோர் கோனார் வான்சாஸ்திரர் ஆனோர். 4. பொன் தூபம் போளம் இவர்கள் பொழிந்த ஈவுகள். 5. இப்பிள்ளை கன்னி புத்திரன் ஏசு தற்பரன் இவர். 6. மேதினியில் இவரொருவர் விஷந்திண்டாதவர் இவர். 7. வார்த்தை மாங்கிஷமாய்ப் போனார் மாந்தர் வாழ்வானார். 8. ஆரிதை நன்றாய்ப் பாடுவர் அஞ்சலீடுவார். 9. துன்மைகேடு நீக்க வந்தார் சுப குணந்தந்தார்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Iraajaa Pirappoor Petthalaem Makizh Erusalaem Oko Muchsaasthiri Maarotu Yaamozhivom Allaelooyaa. 1.vaasamae Munnanaikkaalae Valamai Tholmaelae. 2. Ich Senanam Maa Arpudham Imaiyor Katheedham. 3. Vananggavanthu Kantor Konaar Vaansaasthirar Aanor. 4. Pon Thoobam Polam Ivarkal Pozhindha Eevugal. 5. Ippillai Kanni Putthiran Aesu Tharparan Ivar. 6. Maethiniyil Ivaroruvar Vishanthintaadhavar Ivar. 7. Vaartthai Maangkishamaayp Ponaar Maandhar Vaazhvaanaar. 8. Aarithai Nanraayp Paatuvar Anjjaleetuvaar. 9. Thunmaikaetu Neekka Vanthaar Suba Kunandhanthaar.