பாடல் #39206
தயாபரா இங்கு வருவாயே
🔤 Thayaabaraa Ingku Varuvaayae
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தயாபரா இங்கு வருவாயே பரா இங்கு 1.தயாபரா சுபமாயிரு பேர் நய தபமே ஜெபமே புரிய வருவாய் - தயா. 2. கடல் கொந்தளித்துப் படவு அமிழ்த்தப் படும் போ லுதித்த படியே வருவாய் - தயா. 3. பதினொருவர் நடுவதில் கிருபைகொடு உதித்தபடி தயவோடு வருவாய் - தயா. 4. நரரின் சகாயம் பெரிதல்ல மாயம் சரி செய்வது னுபாயம் வருவாய் - தயா. 5. நின்னாசீர் வாதம் மன்னா பிரசாதம் பின்னு மீயவே இப்போதும் வருவாய் - தயா. 6. இந்த வருட முந்து சந்தோடம் தந்துகா சுப விசேடம் வருவாய் - தயா.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thayaabaraa Ingku Varuvaayae Paraa Ingku 1.thayaabaraa Subamaayiru Paer Naya Thapamae Jebamae Puriya Varuvaay - Thayaa. 2. Katal Kondhalitthup Patavu Amizhtthap Patum Po Luthittha Patiyae Varuvaay - Thayaa. 3. Pathinoruvar Natuvathil Kirupaikotu Uthitthapati Thayavotu Varuvaay - Thayaa. 4. Nararin Sakaayam Peridhalla Maayam Sari Seyvathu Nupaayam Varuvaay - Thayaa. 5. Ninnaaseer Vaadham Mannaa Pirasaadham Pinnu Meeyavae Ippothum Varuvaay - Thayaa. 6. Indha Varuda Munthu Santhodam Thanthukaa Suba Visaedam Varuvaay - Thayaa.