பாடல் #39205
தோத்திர மையா சேயோவா
🔤 Thotthira Maiyaa Saeyovaa
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தோத்திர மையா சேயோவா சுவாமி இவ்வாண்டே காவாவா 1.காத்தி ரட்சித்தாள் மாதேவா பார்த்துன் பாதமே தாவாவா - தோத். 2. ஆசீர்வாதம் ஈமெய் ஜெயா இயேசுவே அல்லேலூயா - தோத். 3. இந்த ஆண்டில் நேசம் நீண்டு சந்தோடம் செய் தயாப மூண்டு - தோத். 4. துர்க்குணத்தை விட்டு நீங்கி நற்குணந்தா வேன் வாங்கி - தோத். 5. பாவ மன்னித் தென்னைத் தாங்கி யாவும் நன்றே செய்ய ஓங்கி - தோத். 6. தேவ பக்தியை எனக்கு ஈவளிது தியுனக்கு - தோத். 7. பூரிப்பாயிவ் வாண்டிலே நான் சீரடையச் செய் நீ தானே - தோத். 8. இக்கட்டில் எனையாதரி சொற்கத்தே சுபம்புரி - தோத்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thotthira Maiyaa Saeyovaa Suvaami Ivvaantae Kaavaavaa 1.kaatthi Ratsitthaal Maathaevaa Paartthun Paadhamae Thaavaavaa - Thoth. 2. Aaseervaadham Eemey Jeyaa Yesuvae Allaelooyaa - Thoth. 3. Indha Aantil Naesam Neentu Santhodam Sey Thayaaba Moontu - Thoth. 4. Thurkkunatthai Vittu Neengki Narkunanthaa Vaen Vaangki - Thoth. 5. Paava Mannith Thennaith Thaangki Yaavum Nanrae Seyya Ongki - Thoth. 6. Thaeva Pakthiyai Enakku Eevalithu Thiyunakku - Thoth. 7. Poorippaayiv Vaantilae Naan Seerataiyach Sey Nee Thaanae - Thoth. 8. Ikkattil Enaiyaadhari Sorkatthae Subampuri - Thoth.