பாடல் #39204
இயேச பிதானமே
🔤 Yesa Pithaanamae
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேச பிதானமே இயேச பிதானமே மெய் இனிதே இனிதே இனிதே 1.தேசு நீடு மனுரூப திரியேக ஜெய தேவ தாசர் பரா தயைநீள் தயைநீள் தயை நீள் - இயே. 2. வினைமூடி தினந்தோறும் விடமேறு தீனர்க்கு மன மெழவே மகிழ்வே மகிழ்வே மகிழ்வே - இயே. 3. நரக பாதாளமே நடுக்கமே தீர்க்குமே கிருபை நிறை கெலிப்பே கெலிப்பே கெலிப்பே - இயே. 4. விசுவாசிகளும் நேரும் விரிவுலகனை வோரும் விடுதலையே விடிவே விடிவே விடிவே - இயே. 5. மனப்பயம் ஒழிந்ததே வரமுவந் தெலியாவே யின மிசைக்கே ரசனை ரசனை ரசனை - இயே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesa Pithaanamae Yesa Pithaanamae Mey Inithae Inithae Inithae 1.thaesu Neetu Manurooba Thiriyaega Jeya Thaeva Thaasar Paraa Thayaineel Thayaineel Thayai Neel - Ye. 2. Vinaimooti Thinanthorum Vidamaeru Theenarkku Mana Mezhavae Makizhvae Makizhvae Makizhvae - Ye. 3. Naraka Paathaalamae Natukkamae Theerkkumae Kirupai Nirai Kelippae Kelippae Kelippae - Ye. 4. Visuvaasigalum Naerum Virivulakanai Vorum Vitudhalaiyae Vitivae Vitivae Vitivae - Ye. 5. Manappayam Ozhindhathae Varamuvan Theliyaavae Yina Misaikkae Rasanai Rasanai Rasanai - Ye.