பாடல் #39203
இயேசு அபிதானி தாதா
🔤 Yesu Apithaani Thaathaa
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு அபிதானி தாதா நீபதம் இயேசு அபிதானி தாதா நீ கிறிஸ்த் 1.காசினியிலுனைக் காட்டிலும் வெகுமானி கண்டிலனே அபிமானி பிரதானி தாதா நீபதம் 2. தன்னையே தத்தமாய் தந்தாய் இதோ நீ நன்னயம் செய்யனந்த ஞானி சுதா நீ தாதா நீ 3. சொல்லரிய மேனி துல்லி பத்தானி வல்ல கலைக்கியானி நல்ல நிதானி தாதா நீ பதம் 4. பொன்னகர் தந்தோனே முன்னணை வந்தோனே என்னை யுவந்தோனே நின்னைப் பணிந்தேனே. 5. சாபத்தைத் தீர்த்தவா கோபத்தைப் பேர்த்தவா ஆபத்தில் சேர்த்தவா தாபித்துக் காத்தவா தாதா நீ. 6. சுரர் தொழு பதத் தோனே-ஜோதி மயத்தோனே சுபதப ஜெபத் தோனே-துதி செய் பதத்தோனே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Apithaani Thaathaa Neebatham Yesu Apithaani Thaathaa Nee Kiristh 1.kaasiniyilunaik Kaattilum Vekumaani Kantilanae Apimaani Pirathaani Thaathaa Neebatham 2. Thannaiyae Thatthamaay Thanthaay Itho Nee Nannayam Seyyanandha Njaani Suthaa Nee Thaathaa Nee 3. Sollariya Maeni Thulli Patthaani Valla Kalaikkiyaani Nalla Nithaani Thaathaa Nee Patham 4. Ponnakar Thanthonae Munnanai Vanthonae Ennai Yuvanthonae Ninnaip Paninthaenae. 5. Saabatthaith Theertthavaa Kobatthaip Paertthavaa Aabatthil Saertthavaa Thaapitthuk Kaatthavaa Thaathaa Nee. 6. Surar Thozhu Pathath Thonae-jothi Mayatthonae Subathapa Jebath Thonae-thuthi Sey Pathatthonae.