பாடல் #39202
யேசு நாமநினை யேசு நாமநினை
🔤 Yaesu Naamaninai Yaesu Naamaninai
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யேசு நாமநினை யேசு நாமநினை - (3) யேசு நாமநினை. 1.பூமியாள் தயாநேமி சீவிய சேம நீடிய ஆமனாகிய ஓமனாதி நம் சாமி தேவதா - நாம 2. கருத்தராதி யந்தரத் துலாவிய பரத்துவமாகிய திரித்துவ தேவசுந் தரத்து மேன்மைசேர் கிறிஸ்துநாதரின் - நாம 3. ஓசனா கிருபாசனா திரு வாசனாபவ நாசனா திவிய போசனா முனா மேசியா மனா - நாம 4. வேதநாயகனோது பாடலின் மீதுமா பிரியமா தயாபரா ஆதிமூலமே பாதுகாவென. - நாம
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yaesu Naamaninai Yaesu Naamaninai - (3) Yaesu Naamaninai. 1.poomiyaal Thayaanaemi Seeviya Saema Neetiya Aamanaakiya Omanaathi Nam Saami Thaevathaa - Naama 2. Karuttharaathi Yandharath Thulaaviya Paratthuvamaakiya Thiritthuva Thaevasun Tharatthu Maenmaisaer Kiristhunaadharin - Naama 3. Osanaa Kirupaasanaa Thiru Vaasanaabava Naasanaa Thiviya Posanaa Munaa Maesiyaa Manaa - Naama 4. Vaedhanaayakanothu Paadalin Meethumaa Piriyamaa Thayaabaraa Aathimoolamae Paathukaavena. - Naama