பாடல் #39198
தயை மிகவே அதிசயமாகவே
🔤 Thayai Migavae Athisayamaagavae
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தயை மிகவே அதிசயமாகவே ஓ சருவ வல்லப பரன் நரனானார். 1.நியமித்துமுனயனுரைத்து நிருபித்த சுருதியை ஸ்திரப்படுத்த -தயை 2. தையலே வையால் பையவே வந்த சதிவினை முனை யறக்கதியருள - தயை 3. பெத்தலேகேமில் கர்த்தன் மனுவேல் பிள்ளையா யெம்மல்லல் கெடச் சொல்லத் தொலையா - தயை 4. முதலுமில்லான் கடையுமில்லான் யாம் முதல் பெற அனையிடம் அமுதுண்கிறான் - தயை 5. பத்தனெலியா நித்த மொலியா பதஞ்சொலி இறைஞ்சவும் மனஞ் சகித்து - தயை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thayai Migavae Athisayamaagavae O Saruva Vallapa Paran Naranaanaar. 1.niyamitthumunayanuraitthu Nirupittha Suruthiyai Sthirappatuttha -thayai 2. Thaiyalae Vaiyaal Paiyavae Vandha Sathivinai Munai Yarakkathiyarula - Thayai 3. Petthalaekaemil Kartthan Manuvael Pillaiyaa Yemmallal Kedach Sollath Tholaiyaa - Thayai 4. Mudhalumillaan Kataiyumillaan Yaam Mudhal Pera Anaiyidam Amuthunkiraan - Thayai 5. Patthaneliyaa Nittha Moliyaa Pathanjsoli Irainjjavum Mananj Sakitthu - Thayai