பாடல் #39196
மகராசா மேசியா பிறந்தார்
🔤 Makaraasaa Maesiyaa Piranthaar
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சரி காகா சாசா நிதநிசரி மாமா ரிநி சநி சரி கா காகா சாசா மக மபதா பாப்பா நிந்நி சாசா சா மாமா ரிகமத பாபா பககச நிநிநி நிதசரி சாசா சகபச - 2 1.மகராசா மேசியா பிறந்தார் ஆசார மெல்லாந் துறந்தார் பாசாதீதர் பண் பகர்ந்தார் பூசா சாரமே புரிந்தார் மாசாமி யே யிவர் தேசார் சுதனிவர் ஆசாரியரிவர் தூசா னவ ரிவர் ஈசாய் சிவை யிவர் வாசாலக ரிவர் மூசா நிகரிவர் ஈசாவே. - மக
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sari Kaakaa Saasaa Nidhanisari Maamaa Rini Sani Sari Kaa Kaakaa Saasaa Maka Mapathaa Paappaa Ninni Saasaa Saa Maamaa Rigamatha Paapaa Pakakasa Ninini Nidhasari Saasaa Sakapasa - 2 1.makaraasaa Maesiyaa Piranthaar Aasaara Mellaan Thuranthaar Paasaatheedhar Pan Pakarnthaar Poosaa Saaramae Purinthaar Maasaami Yae Yivar Thaesaar Sudhanivar Aasaariyarivar Thoosaa Nava Rivar Eesaay Sivai Yivar Vaasaalaka Rivar Moosaa Nigarivar Eesaavae. - Maka