பாடல் #39195
வஸ்தாதி யாரோ
🔤 Vasthaathi Yaaro
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வஸ்தாதி யாரோ-அந்த மஞ்சுக் கனி ஆசைப் பத்தாவோ சீயோனைக் கண்ணோ-ஆயே (2) ஞானி சீயோனே கண் ணோக்கே விஸ்தார கிருபைக்கே மரித்தாரே மெய்ப் பிரானார் கருத் தாகக் கண்ணோ-சாலேம் (2) செல்லே கருத்தாகக் கண்ணோக்கே. 1.ஓங்கல் பிலாத்துவினிடமே பாடு பட்டாரே குற்றப் படாமல் உருக்கமாய்ப் பாவிநரர் எங்களுக் காயே அறிவான பெண்ணோ-பாவை (2) மானே அறிவான பெண்ணோக்கே 2. தீங்க தில்லாத் திருமகனார் வேதெ ழுத் தாலேவாதை யுற்றோராய்ச் சிரத்திலே முண் மகுடம் தரிக்கப்பட்டாரே தியானி பண்பா-கிறிஸ் (2) மெய்க் கியானிப் பண்பாடே 3. ஆதிக்கத் தான் குருசிலந்தோ அறையப்பட்டாரே பேதலிக்காதே அறிக்கையாய் வேத நாயகன் பாவைப் பாடே அன்பாகக் கொண்டா-சந்தித் வந்தித் தன் பாகக் கொண்டாடே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vasthaathi Yaaro-andha Manjsuk Kani Aasaip Patthaavo Seeyonaik Kanno-aayae (2) Njaani Seeyonae Kan Nokkae Visthaara Kirupaikkae Maritthaarae Meyp Piraanaar Karuth Thaagak Kanno-saalaem (2) Sellae Karutthaagak Kannokkae. 1.onggal Pilaatthuvinidamae Paatu Pattaarae Kurtrap Pataamal Urukkamaayp Paavinarar Enggaluk Kaayae Arivaana Penno-paavai (2) Maanae Arivaana Pennokkae 2. Theengga Thillaath Thirumakanaar Vaethe Zhuth Thaalaevaathai Yurroraaych Siratthilae Mun Makudam Tharikkappattaarae Thiyaani Panpaa-kiris (2) Meyk Kiyaanip Panpaatae 3. Aathikkath Thaan Kurusilantho Araiyappattaarae Paedhalikkaathae Arikkaiyaay Vaedha Naayakan Paavaip Paatae Anpaagak Kontaa-santhith Vanthith Than Paagak Kontaatae.