பாடல் #39193
வாருங்கள் வாருங்கள் வந்து
🔤 Vaarunggal Vaarunggal Vanthu
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காமபா காமபா கமபத பாகரி காமபப்ப தாநிசஸ்ச நீசரிநி சஸசஸசா காரிசநி சாதபக பாகரிச காரிரி காமபப்ப தாநிசஸ்ச நீசரிநி சஸசஸசா வாருங்கள் வாருங்கள் வந்து களி கூறுங்கள் மாட்டுக்கொட்டில் ஆட்டுக்குட்டி காட்டுக் கோலம் பாருங்கள் மானுவேலரானவரின் பானொளிவைச் சேருங்கள் மா மகிழ்ச்சியாய்ப் புகழ்ச்சியோடு ரட்சை தேடுங்கள்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaamapaa Kaamapaa Kamapatha Paagari Kaamapappa Thaanisassa Neesarini Sasasasasaa Kaarisani Saadhapaka Paagarisa Kaariri Kaamapappa Thaanisassa Neesarini Sasasasasaa Vaarunggal Vaarunggal Vanthu Kali Koorunggal Maattukkottil Aattukkutti Kaattuk Kolam Paarunggal Maanuvaelaraanavarin Paanolivaich Saerunggal Maa Makizhchsiyaayp Pugazhchsiyotu Ratsai Thaetunggal.